Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை)
+2
சிவா
ஆரூரன்
6 posters
Page 1 of 1
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை)
ஒருவர்: தூங்கும்போது கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்?
மற்றவர்: எல்லாக் கொசுவும் தூங்கின பிறகு தூங்கணும்..!
ஆசிரியர்: ஏய் முட்டாள், என்ன சாக்ஸ் போட்டுருக்கே நீ? ஒரு கால்ல நீலக்கலர் சாக்ஸ், இன்னொரு கால்ல கருப்பு நிற சாக்ஸ்... அறிவிருக்கா உனக்கு?
மாணவன்: அதான் சார்... எனக்கும் ஆச்சரியமா இருக்கு! இதே மாதிரி இன்னொரு ஜோடி வேற எங்க வீட்டுல இருக்கு... என்ன பண்றதுன்னு தெரியலே...
பாபு: இரக்கம் உள்ள கிழங்கு எது, சொல்லு பார்க்கலாம்..?
கோபு: தெரியலையே... என்ன கிழங்கு?
பாபு: கருணைக் கிழங்கு..!
சஞ்சு: வெய்யிலை விட மழைதாண்டா உயர்வு...
பஞ்சு: எப்படிடா..?
சஞ்சு: கடுமையான மழை வந்தால் ஸ்கூல் லீவு விடறாங்க... எவ்வளவு வெயில் அடிச்சாலும் கண்டுக்கிறதே இல்லையே!
ஆசிரியர்: உலகின் மிகப் பழமையான விலங்கு எது?
மாணவன்: வரிக்குதிரைதான்...
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: அதுமட்டும்தான் இன்னும் ப்ளாக் அண்ட் ஒயிட்லேயே இருக்கின்றது..!
தந்தை: டாக்டர் பல்லைப் புடுங்கறப்போ, கத்தினியா..?
மகன்: நான் கத்தலை அப்பா... டாக்டர் கையைக் கடிச்சுட்டேன், அதனால அவருதான் கத்தினாரு..!
(நன்றி - சிறுவர் மணி)

ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை)
நல்ல நகைச்சுவைகள்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை)
ரசிக்க முடிந்தது..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை)
அணைத்து ஜோகுகளும் அருமை நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிகப் பழமையான பள்ளிவாசல்கள்
» மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை
» உலகின் மிகவும் பழமையான கார் ,,,,
» உலகின் மிகப் பெரிய முயல்
» உலகின் மிகப் பெரிய குகை!
» மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை
» உலகின் மிகவும் பழமையான கார் ,,,,
» உலகின் மிகப் பெரிய முயல்
» உலகின் மிகப் பெரிய குகை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|