ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

+11
அச்சலா
மாணிக்கம் நடேசன்
அருண்
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
பூவன்
Aathira
ரா.ரா3275
கேசவன்
யினியவன்
சிவா
15 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

துப்பாக்கி வெற்றிக்குக் காரணம்

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c1043%துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c10 43% 
[ 37 ]
துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c1017%துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c10 17% 
[ 15 ]
துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c1027%துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c10 27% 
[ 23 ]
துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c1013%துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Poll_c10 13% 
[ 11 ]
 
Total Votes : 86
 
 

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by சிவா Fri Nov 23, 2012 5:32 pm

இதுவரை வந்த விஜய் படங்களில் துப்பாக்கி மட்டும் சக்கை போடு போடுவதாக தினமும் செய்திகள் வருகிறது. நானும் முதல் முறையாக விஜய் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளேன் என்றால் அது துப்பாக்கி மட்டுமே!

இந்த அதிசய வெற்றிக்குக் காரணம் என்ன என்று தாங்கள் எண்ணுகிறீர்கள்?


துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by சிவா Fri Nov 23, 2012 5:33 pm

என் தேர்வு: 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்


துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by யினியவன் Fri Nov 23, 2012 5:33 pm

நான் பார்க்காததால இருக்குமோ சிவா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by சிவா Fri Nov 23, 2012 5:35 pm

யினியவன் wrote:நான் பார்க்காததால இருக்குமோ சிவா? புன்னகை

இதுவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை அறியத் தந்ததற்கு நன்றி தல!


துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by சிவா Fri Nov 23, 2012 5:50 pm

படித்து ரசித்த விமர்சனம்:

எல்லோரும் பார்க்கிற விதத்தில் படம் இருக்கிறது. அதற்கு காரனம் முருகதாஸ். மற்றபடி விஜய்தான் படத்தை தூக்கி நிதுகிறார் என்பதெல்லாம் வெறும் பேத்தல். ஓர் இராணுவ வீரணுக்கு உள்ள மிடுக்கு கூட இல்லை. வழக்கமான ‘சோதா’ ஹீரோவாக வருகிறார். உண்மையை நான் இப்படிச் சொல்வது சிலருக்கு வலிக்கும்.


துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by Guest Fri Nov 23, 2012 5:51 pm

சிவா wrote:என் தேர்வு: 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்

அதேதான் என் தேர்வு மாமா ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by கேசவன் Fri Nov 23, 2012 6:19 pm

தீபாவளி சமயத்தில் அனைவரும் புதிய திரைபடங்கள் பார்க்க ஆசைபடுவார்கள் .போட்டிக்கு எந்த படகளும் இல்லாததாலும் அனைவருக்கும் இந்த படத்தை விட்டாலும் பார்க்க புதுப்படம் என்று வேறு ஏதும் இல்லை அதனால் வேறு வழி இல்லாததாலும் நம்மை போன்றவர்கள் படம் அருமையாக உள்ளது என்று வலைதளகளில் இலவசமாகவே விளம்பரங்கள் செய்து கொடுப்பதும் தான் காரணம்............


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? 1357389துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? 59010615துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Images3ijfதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by யினியவன் Fri Nov 23, 2012 8:57 pm

கேசவன் wrote:தீபாவளி சமயத்தில் அனைவரும் புதிய திரைபடங்கள் பார்க்க ஆசைபடுவார்கள் .போட்டிக்கு எந்த படகளும் இல்லாததாலும் அனைவருக்கும் இந்த படத்தை விட்டாலும் பார்க்க புதுப்படம் என்று வேறு ஏதும் இல்லை அதனால் வேறு வழி இல்லாததாலும் நம்மை போன்றவர்கள் படம் அருமையாக உள்ளது என்று வலைதளகளில் இலவசமாகவே விளம்பரங்கள் செய்து கொடுப்பதும் தான் காரணம்............
முருகப் பெருமான் இப்படி எல்லாம் சொல்லப்படாது.

மனம் இறங்கி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க வேலவனே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 9:15 pm

முருகதாஸின் இயக்கம் முழுமுதற் காரணம் என்பதில் என்னளவில் கருத்து மாறுபாடு இல்லை...
ஆனால் பலமானப் போட்டிப் படங்கள் வரும் நிலையில் திரையுலகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று...அப்படி வந்திருந்தால் இன்னும் ஆரோக்கியமானப் போட்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை...

ஒரு படம் வெற்றி பெறும் போது அது 'ஃப்ளூக் 'என்று சொல்லும் ஒரு வியாதி எங்கள் துறையில் எப்போதும் உண்டு...
அதை எல்லா நேரத்திலும் சொல்வோரும் உண்டு...எப்போதேனும் சொல்வோரும் உண்டு...
என்னைப் பொறுத்தவரை ஒரு படம் ஓடுகிறதெனில் அதில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் இல்லாமல் ஓடவே ஓடாது என்பதே உண்மை...

இந்தப் படத்தில் எனக்கும் முரண்பாடு உண்டென்றாலும் இதன் வெற்றியை ஏற்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை...


துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? 224747944

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Rதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Aதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Emptyதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Rதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 9:18 pm

'துப்பாக்கி'யில் விஜய் நிறைய இடங்களில் தன் உடல் மொழியில் வேறுபாடு காட்டியிருக்கிறார் என்பது என் கருத்து...அதற்கு வழி வகுத்த இயக்குனர்களில் எங்கள் இயக்குனர் 'திருமலை'யை இயக்கிய திரு.ரமணா மிக முக்கியமானவர் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...


துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? 224747944

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Rதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Aதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Emptyதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Rதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? Empty Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum