Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_591213.jpg
ராமநாதபுரம்: திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் வரதட்சணை சீர்வரிசை பட்டியலில் "இன்வெர்ட்டரும்' சேர்ந்திருக்கிறது.மின்தடை தினமும், 14 மணி நேரத்திற்கு அதிகமாக உள்ள நிலையில், "இன்வெர்ட்டர் ' என்னும் மின்சேமிப்பு கலன், அமோகமாக விற்பனையாகிறது.
இந்நிலையில், திருமணத்தின் போது வரதட்சணை தரக்கூடாது, என்பது பொதுவான சட்டம். ஆனால், மாப்பிள்ளைக்கு கார், பைக், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற, ஆடம்பர பொருட்கள் தரும் போக்கு, நடைமுறையில் இருக்கிறது.அந்த வரிசையில் இன்வெர்ட்டரும் சேர்ந்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி, திருமண சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், "இன்வெர்ட்டர்' கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து, "இன்ர்வெட்டர்' விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது :
கடந்த சில நாட்களாக, "இன்வெர்ட்டர்' வாங்க வருபவர்கள், ""திருமண சீர்வரிசைக்காக வாங்குகிறோம், நல்ல பேட்டரியாக கொடுங்கள், இல்லையேல், மாப்பிள்ளை வீட்டார் கோபித்து கொள்வர்,'' என, கேட்டு வாங்கி செல்கின்றனர். சிலர் நேரடியாக, மாப்பிள்ளை வீட்டு முகவரியை கொடுத்து, அங்கு சென்று இன்வெர்ட்டரை பொருத்த கூறுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
வருங்கால மாப்பிள்ளைகள் கொடுத்துவைத்தவர்கள் .( சும்மா காமெடிக்கு).
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
V.BABU wrote:வருங்கால மாப்பிள்ளைகள் கொடுத்துவைத்தவர்கள் .( சும்மா காமெடிக்கு).
இன்வெர்ட்டருக்காக இன்னொரு கல்யாணம் பண்ணலாம் போலிருக்கே பாபுஜி! நீங்க ரெடியா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
V.BABU wrote:20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது! இன்வெர்ட்டருக்காகத்தானே பாஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
கொசுக்கடில பேன் இல்லாம கடிபட்டு செத்தாலும் பரவாயில்லைV.BABU wrote:20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
இன்னொரு மூட்டை பூச்சி கடி வேணாம்ப்பா வேணாம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
யினியவன் wrote:கொசுக்கடில பேன் இல்லாம கடிபட்டு செத்தாலும் பரவாயில்லைV.BABU wrote:20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
இன்னொரு மூட்டை பூச்சி கடி வேணாம்ப்பா வேணாம்...![]()
இருங்க சொல்லி வைக்கிறோம் , மூட்டை பூச்சியா ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
பல உண்மைகளை கண் முன் நிறுத்திய பாபு, இனியவன் , மாமா அவர்களுக்காக இந்த முறை கரகாட்டம் ஆட இருக்கிறோம் ...
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்
Guest- Guest
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
புரட்சி wrote:பல உண்மைகளை கண் முன் நிறுத்திய பாபு, இனியவன் , மாமா அவர்களுக்காக இந்த முறை கரகாட்டம் ஆட இருக்கிறோம் ...
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்
ஒன்னுக்கே இந்த நிலைமையா? அய்யோ பாவம்!
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
சிவா wrote:புரட்சி wrote:பல உண்மைகளை கண் முன் நிறுத்திய பாபு, இனியவன் , மாமா அவர்களுக்காக இந்த முறை கரகாட்டம் ஆட இருக்கிறோம் ...
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்
ஒன்னுக்கே இந்த நிலைமையா? அய்யோ பாவம்!![]()
கண்ணாடியை பார்த்து என்ன பேசி கொண்டு இருக்கீங்க மாமா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
» மின்தடை ஏற்படும் இடங்கள்! - சென்னை
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|