ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம்

3 posters

Go down

 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Empty வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம்

Post by சிவா Fri Nov 23, 2012 7:41 am

கோபிசெட்டிபாளையம்: ""கொலையாளிகளை உற்சாகப்படுத்தி, தீவிரவாதத்தை ஆதரித்து பேசும், வைகோவின் செயல் கண்டத்துக்குரியது,'' என, முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கசாப் தூக்கிலிட்டதை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். அதேபோல், லோக்சபாவில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள், தர்மபுரியில் மாணவிரை உயிரோடு பஸ்சில் வைத்து கொளுத்திய அரசியல் வன்முறையாளர்களுக்கு, தண்டனையை நிறைவேற்றும் வகையில், தூக்கிலிட ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான், தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய, மாநில அரசு முழு வீச்சோடு இருப்பதாக மக்களிடம் பரவலாக பேசப்படும்.

இந்தியாவில், சிலர் வன்முறையில் ஈடுபடுவதால் மக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவோர் மீதும், தண்டனை கொடுக்க கூடாது என்போரையும் நாடு கடத்த வேண்டும். அல்லது அவர்களாகவே படகில் ஏறி செல்லக் கூடி வழிவகை செய்ய வேண்டும். கொலையாளிகளை உற்சாகப்படுத்துவது, தீவிரவாதத்தை ஆதரிப்பது போல் பேசும் வைகோவின் செயல் கண்டத்துக்குரியது.

தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஒளிமயமாக இருக்கும் என, மக்கள் நம்பினர். இரண்டு மணி நேரம் மின்தடையால், தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்தனர். 20 மணி நேர மின்தடையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கூடங்குளம் செயல்படாமைக்கு முதல் காரணம் ஜெயலலிதா. உதயகுமாருக்கு ஆதரவாக ஜெயலலிதா செயல்பாடுகிறார். கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க தமிழக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர்


 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Empty Re: வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம்

Post by Guest Fri Nov 23, 2012 10:58 am

ஆமா இவரு யாரு ... ஒன்னும் புரியல மொட்ட கடிதாசி எல்லாம் பஞ்ச் பேசுது என்ன செய்ய
avatar
Guest
Guest


Back to top Go down

 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Empty Re: வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம்

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 1:22 pm

அரசியலின் கிழிந்த அரைடவுசர் இவர் ...முழுமையான வெள்ளை வேஷ்டியை நக்கல் அடிப்பதா ?....


 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் 224747944

 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் R வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் A வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Empty வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் R வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Empty Re: வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம்

Post by யினியவன் Fri Nov 23, 2012 1:27 pm

அடிப்பொடிகள் இல்லாமல் தவிடுபொடியாகித் திரியும்
தண்ணீர் பாம்பு சீறுது - விட்டுத் தள்ளுங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம் Empty Re: வைகோவுக்கு இளங்கோவன் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுபானம் கள்ளை விட நல்லவை என நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் கெடு
» மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
» தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
» மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோவுக்கு என்ன யோக்யதை? நத்தம் விஸ்வநாதன் கேள்வி!
» அன்பு சகோதரியின் அன்பு : வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum