ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by பூவன் Thu Nov 22, 2012 11:48 pm

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Longest-car



உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த காரின் நீளம் 100 அடியாகும். 26 சக்கரங்களை கொண்ட இந்த காரில், ரயில்களில் உள்ளது போல் முன்பகுதியில் ஒரு டிரைவர் கேபினும், பின் பகுதியில் ஒரு டிரைவர் கேபினும் அமைந்துள்ளது.

குறுகிய தெருக்களிலும் சுலபமாக திரும்பும் வகையில், காரின் நடுப்பகுதி வளைந்து, மடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் கண்காட்சிகளில் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த கார் முதலில் தயாரிக்கப்பட்டது.

ஹொலிவூட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்கு இணையாக இந்த காரின் உள்ளே, அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்படுள்ளன.

நீச்சல் குளம், பார், ஹெலிபேட், செயற்கைக்கோள் அன்டெனா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மினி அரண்மனை போல் உள்ளது இந்த 'மெகா' கார்.

இந்த சொகுசு காருக்கு சட்டபூர்வமாக சாலைகளில் ஓடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. எனினும், சினிமா படப்பிடிப்பு, திருமண ஊர்வலம் போன்றவற்றிற்கு இந்த காரை வாடகைக்கு எடுக்க, உலக கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் மிக நீளமான சொகுசு கார் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த காரின் ஒரு மணி நேர வாடகை, பல லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இனி வெளியாகும் ஆங்கில திரைப்படங்களில் இந்த கார் 'சூப்பர் ஸ்டார்' தகுதியைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by யினியவன் Fri Nov 23, 2012 12:04 am

நம்ம ஊர்ல இதை ஓட்ட முடியாதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by பூவன் Fri Nov 23, 2012 12:05 am

யினியவன் wrote:நம்ம ஊர்ல இதை ஓட்ட முடியாதே
நம்ம ஊருல காரே ஓட்ட முடியாது ,அப்புறம் எங்க இந்த கார் ஓட்ட ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by றினா Fri Nov 23, 2012 2:42 pm

சந்திர மண்டலத்த வாடைக்கு எடுத்து அங்க ஓட்டலாம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by கரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 7:21 pm

அதெல்லாம் சரி இதுக்கு டிரைவரு .........?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by பூவன் Fri Nov 23, 2012 7:29 pm

கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் சரி இதுக்கு டிரைவரு .........?

ஏன் நான் ஓட்டறேன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by கரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 7:52 pm

ஐயையோ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சீக்கிரம் ஓடு சீக்கிரம் ஓடு...........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by பூவன் Fri Nov 23, 2012 7:56 pm

கரூர் கவியன்பன் wrote:ஐயையோ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சீக்கிரம் ஓடு சீக்கிரம் ஓடு...........

பயபடதீங்க நல்லா ஓட்டுவேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by கரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 8:11 pm

வாயில நல்லா ஓட்டுவீங்க. கார..........?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by பூவன் Fri Nov 23, 2012 8:16 pm

கரூர் கவியன்பன் wrote:வாயில நல்லா ஓட்டுவீங்க. கார..........?

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை Empty Re: உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum