ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

+2
சிவா
கே. பாலா
6 posters

Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by கே. பாலா Thu 22 Nov 2012 - 21:35

தீவிரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரிவு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் நேற்று மும்பையில் தூக்கிலிடப்பட்டான். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக அந்த அமைப்பு எச்சரிக்கையும், மிரட்டலும் விடுத்துள்ளது.

இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசான் என்பவர் தொலைபேசி மூலம் மீடியா நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், அஜ்மல் கசாப்பைக் கொன்றதற்கு நாங்கள் இந்தியர்களைப் பழிவாங்குவோம். இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

உடனடியாக கசாப்பின் உடலை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும். எங்களிடமோ அல்லது கசாப்பின் குடும்பத்தினரிடமோ அதைத் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்தியர்களை நாங்கள் சிறை பிடித்து கொல்வோம். அவர்களது உடல்களை திருப்பி அனுப்ப மாட்டோம்.

உலகின் எந்த மூலையிலும் இந்தியர்களைக் குறி வைத்து நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்றார் அவர்.

அல் கொய்தா அமைப்பின் நெருங்கிய தீவிரவாத அமைப்பாக பாகிஸ்தான் தலிபான் இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இந்த அமைப்பு விளங்குகிறது. பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணம். இருப்பினும் இதுவரை பாகிஸ்தானைத் தாண்டி அவர்கள் எந்தத் தாக்குதலிலும் ஈடுபட்டதில்லை.

தற்போது இந்த தீவிரவாத அமைப்பு இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்கப் போவதாக மிரட்டியுள்ளது.


நன்றி தினக்கதிர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by சிவா Thu 22 Nov 2012 - 21:37

விரைவில் இந்த தீவிரவாத இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என நம்புவோம்! இவர்கள் அழிந்தால் உலகமே நிம்மதிப் பெருமூச்சு விடும்!


இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by ரா.ரமேஷ்குமார் Thu 22 Nov 2012 - 22:02

குற்றம் செய்தான் தண்டனையை அனுபவித்தான் இதற்கு பழி தீர்பதாக இருந்தால் நேரடியாக இந்திய ராணுவத்திடமோ அல்லது இதர படைகளுடனோ மோதினால் வீரர்கள் என்று பாராட்டலாம் அப்பாவி பொதுமக்களை கொல்லுவோம் என்கிறார்கள் கோழைகள்....


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by அச்சலா Thu 22 Nov 2012 - 23:13

அட பாவமே!! எப்ப மாறும் இந்த கொடுமைகள்...


இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Paard105xzஇந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Paard105xzஇந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Paard105xzஇந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by ரா.ரமேஷ்குமார் Fri 23 Nov 2012 - 0:06

அச்சலா wrote:அட பாவமே!! எப்ப மாறும் இந்த கொடுமைகள்...
தீவிரவாதிகளை திருத்த முயற்ச்சி செய்யாமல் தெரிந்த உடனோ அல்லது பிடித்து விசாரத்த உடனோ காலம் தாழ்த்தாமல் கடுமையான முறையில் தண்டிக்கும் பொழுது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by Guest Fri 23 Nov 2012 - 12:22

ம்ம் .. பட்டய கிளப்புங்கள் ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by றினா Fri 23 Nov 2012 - 19:39

சிவா wrote:விரைவில் இந்த தீவிரவாத இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என நம்புவோம்! இவர்கள் அழிந்தால் உலகமே நிம்மதிப் பெருமூச்சு விடும்!

பிழையான கொள்கைகள், வழிமுறைகளின் கீழ் செல்பவர்கள் பிழையானவர்கள். இவர்கள் களையப்பட வேண்டியவர்கள்தான்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by மாணிக்கம் நடேசன் Sat 24 Nov 2012 - 8:22

உடல வச்சிகிட்டு என்ன சூப் வச்சி குடிக்கப் போரான்களா? பெரிய முட்டாளா இருக்கான்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான் Empty Re: இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum