ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

+6
Manik
mdkhan
வித்யாசாகர்
இளவரசன்
ரூபன்
மீனு
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by மீனு Mon Oct 12, 2009 6:31 pm

முதல் பிரேதப்பரிசோதனையாக ஒரு தூக்குப்போட்ட உடலை சாதாரணமாக என்ன செய்கிறோம் என்று பார்க்கவும்.

1.தூக்குப்போட்ட உடலில் கழுத்தில் கயிற்றின் தடம் இரத்த உறைவுடன் இருக்கும்.

2.நாக்கு வெளியில் தள்ளி, பற்களுக்கிடையில் கடிபட்டு இருக்கலாம்.

3.மலம், சிறுநீர் உடையில் கழிந்திருக்கும்.

4.கழுத்தெலும்பு( HYOID BONE) பெரும்பாலும் உடைந்திருக்காது.

முதலில் மார்பின் நடுவில் கிழித்து விலா எலும்புகளைப் பிளந்து மார்பில் இருக்கும் நுரையீரல், கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றை ஆராய்வதற்காக எடுத்துவிடுவோம்.

அவற்றின் சிறுபகுதியே வெட்டி தனித் தனி பாட்டில்களில் ஆய்வுக்கு அனுப்பப்படும். கழுத்தில் உள்ள எலும்பு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கபால எலும்பு உடைக்கப்பட்டு மூளையில் வேறு ஏதும் இரத்தக்கசிவு உள்ளதா என்று பார்க்கப்படும்.

உடலில் வேறு காயங்கள் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.
மேலும் பிரேதம் பழையபடி தைக்கப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப்படும்.
உள்ளுறுப்புக்கள் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இறப்பின் காரணம் தெரிவிக்கப்படும்.
இப்போது காணொளியைப் பார்க்கவும்..LINK:::
http://abidheva.blogspot.com/2009/10/blog-post_12.html


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by ரூபன் Mon Oct 12, 2009 6:40 pm

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_eek பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_eek பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_eek பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 230655 பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 230655 பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by மீனு Mon Oct 12, 2009 6:41 pm

என்ன ரூபன்..பார்த்தியா..பாவம் அவரு..இறந்த பின்னும் படுத்தும் பாட்டை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by ரூபன் Mon Oct 12, 2009 6:44 pm

நான் பிரேதப்பரிசோதனை நேராகப்பார்க்கவேண்டும் என்று பலநாளாக நினைத்திருந்தேன் அதை காண்பித்த மீனுவுக்கு நன்றிகள்
எல்லா ஆட்டங்களும் இருக்கும்வரைதான் உயிருடன் இருக்கும்வரைதான் உணரச்சிகள் அன்பு பாசம் நட்பு காதல் எல்லாம் இறந்தால் எல்லாம் சரி இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by இளவரசன் Mon Oct 12, 2009 6:51 pm

கடவுளே.... என்ன கொடுமை இது.....

பிரேதப்பரிசோதனை இவ்வளவு கொடுரமானதா......

எப்படி இத எல்லாம் உங்களால பார்க்க முடியுது.....?
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by ரூபன் Mon Oct 12, 2009 6:55 pm

என்ன இளவரசன் பயப்படுகிறீர்களா நாங்கள் இறந்தாலும் இதுதான் நடக்கும் போஸ்முட்டம் என்று எதோ சொல்வார்களே அதற்கப்புறம் விறகு எல்லாம் போட்டு எரிப்பார்கள் இல்லை கரண்டில் போட்டு பொடியாக்கிவிடுவார்கள். பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by வித்யாசாகர் Mon Oct 12, 2009 6:56 pm

என்னால பார்கவே முடியல இளவரசன். நெஞ்சம் பதறி அனைத்து விட்டேன். என்ன கொடுமை மனிதனின் வாழ்க்கை. இதற்க எத்தனை ஆட்டம்???
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by வித்யாசாகர் Mon Oct 12, 2009 6:58 pm

ரூபன் wrote:என்ன இளவரசன் பயப்படுகிறீர்களா நாங்கள் இறந்தாலும் இதுதான் நடக்கும் போஸ்முட்டம் என்று எதோ சொல்வார்களே அதற்கப்புறம் விறகு எல்லாம் போட்டு எரிப்பார்கள் இல்லை கரண்டில் போட்டு பொடியாக்கிவிடுவார்கள். பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_lol

தம்பிக்கு நிறைய மனசு தைரியம்.. பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 440806
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by mdkhan Mon Oct 12, 2009 6:58 pm

அன்பு மீனு இந்த பதிவு ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய ஒன்று.

ஏனெறால் வாழ்க்கையில் பிரட்ச்சனை என்றால் சிலர் உடனே தற்க்கொலை முடிவுக்கு போய்விடுவார்கள். தற்க்கொலை செய்து விட்டால் எல்ல பிரட்ச்சனையும் தீர்ந்துவிடும் என்று அவர்களுடைய எண்ணம்.

ஆனால் மரணம் அடைந்த பின்னரும் மனிதர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று இந்த பதிவு உணர்த்துகிறது.

நம் உயிர் நம் உடலை விட்டு போய்விட்டால் பிறகு நமக்கு என்ன நடந்தாலும் நமக்கு தெரியவா போகிறது என்று எவராலும் தீர்க்கமாக கூற முடியாது. ஏனென்றால் மரணத்திற்க்கு பிறகு வரும் வேதனையை இறைவன் ஒருவன் மட்டும் தான் தெரிந்து வைத்திருக்கிறான்.


பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Eegaraitkmkhan
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by வித்யாசாகர் Mon Oct 12, 2009 7:02 pm

ஆம் சகோதரா, கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு இல்லையா. தற்கொலை எண்ணமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் தான்..கான் பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 677196
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Empty Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கணினியைப் பயன்படுத்துவோர் கட்டாயம் காண வேண்டிய காணொளி
» எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி
» சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு
» ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
»  சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum