ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

+4
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
கரூர் கவியன்பன்
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:12 pm

அன்பு உறவுகளே இந்தத் திரியில் மாதந்தோறும் வானியல் சார்ந்த நிகழ்வுகளையும் தகவல்களையும் தங்களுக்கு தருகிறேன், மாதந்தோறும். படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பாக உறவுகளின் ஆவலுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் தினங்களையும் தருகிறேன். வானில் கண்டு ரசியுங்கள்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by அசுரன் Wed Nov 21, 2012 11:15 pm

அப்படியா? அற்புதம்... அருமையான திரி கவியன்பன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் Wed Nov 21, 2012 11:16 pm

கரூராரே தங்கள் சேவை நன்று. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:21 pm

நவம்பர் 10 முதல் டிசம்பர் 9 வரை :

சனிக்கோளானது இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து அதிகாலை விடிவதற்குள் கிழக்கு வானில் காணலாம்.இம்மாதம் இக்கோள் கன்னி வின்மீன்தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்கு செல்கிறது


செவ்வாய்:

மாலை இருள்சூழவும் மேற்கு வானில் சிவப்பு நிற செவ்வாயை காணலாம்.

வியாழன் :

இம்மாதம் சூரியன் மறைந்து சில நேரம் கழித்து கிழக்குவானில் பிரகாசமாக காணலாம். இது ரிசபம் தொகுதியில் உள்ளது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:29 pm

நவம்பர்: 28

முழுநிலவு, அரிநிழல் (penumbral lunar eclipse), இவ்வகை கிரகணங்களை வெறும் கண்ணால் காண இயலாது

நவம்பர்: 29

நிலவு சேய்மைத்தொலைவில் இருத்தல் (apogeea)

டிசம்பர்: 3

வியாழங்கோல் சூரியனுக்கு நேர் எதிரே இருத்தல். அதாவது சூரியன் மறையவும் இது கிழக்கே உதயமாகும். வியாழன் அதிகபட்சமாக பிரகாசமாக இருத்தல்.

டிசம்பர்: 5

புதன் கோள் கிழக்குவானில் சூரியனிடம் இருந்து அதிகபட்சமாக 21 டிகிரி மேற்காகப் பிரிந்து இருத்தல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 Wed Nov 21, 2012 11:31 pm

இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  224747944

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Emptyசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் Wed Nov 21, 2012 11:34 pm

ரா.ரா3275 wrote:இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...
நம்ம கரூரார் முழு நேர கவிஞர் பகுதி நேர ஜோதிடர். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by ரா.ரா3275 Wed Nov 21, 2012 11:36 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது ஜோதிடம் சார்ந்ததுமா கரூராரே?...
நம்ம கரூரார் முழு நேர கவிஞர் பகுதி நேர ஜோதிடர். புன்னகை

இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...


சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  224747944

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Aசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Emptyசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Rசில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty சர்வதேச விண்வெளி நிலையம் தமிழகத்தில் தெரியும் நாட்கள்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 11:38 pm

டிசம்பர் : 6

பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 6 .48 க்குத் தொடங்கி தென்கிழக்கில் சரியாக 6.53.27 க்கு பூமியின் நிழலில் மறையக் காணலாம்.

இது கேரளாவில் கோட்டையத்தைக் கடந்து சேலம்-வேலூர் வழியே தமிழ்நாட்டைக் கடந்து செல்வதால் இப்பாதையில் அமையும் மாவட்டங்களில் தலை உச்சி வழியே செல்வதை சுமார் க்குக் காணலாம்.

தமிழ்நாட்டில் அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரம் 60 முதல் 90 டிகிரி வரை இருக்கும்.

நன்றி: துளிர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by யினியவன் Wed Nov 21, 2012 11:38 pm

ரா.ரா3275 wrote:இது நிஜமா அண்ணா?...இல்லை...எப்போதும்போல கொலவெறியின் குத்தாட்டக் குசும்பா?...
ஹைய்யோ ஹைய்யோ - பாவம் அவரு இன்ஜினியரிங் படிச்சிட்டு அல்லாடிட்டு இருக்காரு - அவர கிளி ஜோசியர் ஆக்காம விட மாட்டீங்க போல நீங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்  Empty Re: சில முக்கிய வான் நிகழ்வுகள் - மாதந்தோறும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum