ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

2 posters

Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by கேசவன் Tue Nov 20, 2012 9:26 am

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில், பெண் யானை வெள்ளையம்மாளின் உடல் முழுவதையும், மனிதர்கள் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், பாகன்கள் நேற்று, "சவரம்' செய்து, இம்சை செய்ததை பார்த்து, பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சை பெரியகோவிலுக்கு, வெள்ளையம்மாள் என்ற, 10 வயது பெண் யானை குட்டியை, 52 ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிவாஜி கணேசன் பரிசாக கொடுத்தார். தற்போது யானைக்கு, 62 வயது ஆகிறது. யானை தற்போது, 4,520 கிலோ எடை உள்ளது. தினமும் அரிசி கஞ்சி, 200 கிலோ பச்சை புல், தென்னைமட்டை, பைனாப்பிள் இலை ஆகியவை உணவாக தரப்படுகிறது.

பெரியகோவில் வளாகத்தில், இரண்டாவது கோபுர நுழைவாயில் அருகே பெண் யானை வெள்ளையம்மாள், பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வெள்ளையம்மாள் மீது ஏறிய பாகன்கள், அதன் உடல் முழுவதும் மனிதர்களின் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், "வறட் வறட்' என, மாறி, மாறி மழித்துக்கொண்டிருந்தனர். உச்சக்கட்டமாக முதுகு மீது ஏறி ஒருவர் அமர்ந்து, "கைவரிசை'யை காட்டினார்.

சவரக்கத்தியால், ஈரம் சிறிதும் இல்லாமல், வறட்சியான யானையின் தடித்த தோல் பாகங்களான முதுகு, கழுத்து, அடி வயிறு பகுதிகளில் சரமாரியாக இழுத்தனர். இதனால், யானை வலியால் துடித்து, வேதனையில் துவண்டு, பிளிறியது. அங்கு பணியிலிருந்த இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, பாகன்களிடம் கேள்வி எழுப்பினர்.அவர்களோ, "யானையை குளிப்பாட்ட வசதியாக சவரம் செய்கிறோம்; இதை எல்லாம் கேட்க நீங்கள் யார்? உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க' என,ஒருமையில் பேசி, பாகன்களும், இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களும் அடிக்காத குறையாக, தட்டிக்கேட்டவர்களை விரட்டியடித்தனர்.

தகவலறிந்ததும், கால்நடை பெருமருத்துவமனை உதவி இயக்குனர் லூர்துசாமி, கோவில் நிர்வாக அலுவலர் அரவிந்தனை தொடர்பு கொண்டு, பாகன்களின் விதிமுறை மீறிய செயல்பாட்டை கடுமையாக கண்டித்து, "டோஸ்' விட்டார்."இனிமேல் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுங்கள்' என்றும், அறிவுறுத்தினார்.

உதவி இயக்குனர் லூர்துசாமி கூறியதாவது:தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாளுக்கு, 62 வயதாகிறது. தினமும் யானையின் உடல் நலம் குறித்து காலை, 7:15 மணிக்கே பரிசோதித்து, என் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கிறேன்.யானையின் உடலில், சிகிச்சைக்கு அவசியப்பட்டால் மட்டுமே முடிகளை அகற்ற கத்தியை பயன்படுத்தலாம். மற்றபடி கயிறு, தேங்காய் நார்களை கொண்டு தான் குளிப்பாட்ட வேண்டும் என, விதிமுறையை தெளிவாக, கோவில் அலுவலர்களுக்கும், பாகன்களுக்கும் தெரிவித்துள்ளேன்.இதையும் மீறி, யானையின் உடலில் சவரக்கத்தியால் பாகன்கள் வழித்திருப்பது தவறு. இதுபோன்ற செயலால், நான்குபுறமும் எப்போதும் கவனிக்கும் திறன் கொண்ட யானை விபரீதமாக நடக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களை இனியும் நான் அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி 1357389பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி 59010615பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Images3ijfபெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty Re: பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by Guest Tue Nov 20, 2012 11:15 am

சூப்பருங்க அப்புறம் ஏன் டா உங்கள எல்லாம் தூக்கி போட்டு அல்லையில் மிதிக்காது களிறுகள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty Re: பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by றினா Tue Nov 20, 2012 12:47 pm

புரட்சி wrote: சூப்பருங்க அப்புறம் ஏன் டா உங்கள எல்லாம் தூக்கி போட்டு அல்லையில் மிதிக்காது களிறுகள் ..

அத்துதான் நடக்கும்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty Re: பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum