ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_m10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10 
Barushree
தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_m10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10 
kavithasankar
தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_m10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10 
mohamed nizamudeen
தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_m10தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

+5
காயத்ரி வைத்தியநாதன்
ரா.ரா3275
அசுரன்
பூவன்
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ஹிஷாலீ Fri Nov 16, 2012 3:55 pm

விடிந்தால் தீபாவளி
விபத்தில் கணவன்
வாங்கிய பட்டாசுகள்
வழியனுப்பியது வாக்கரிசியோடு !


தலை தீபாவளி
தாய் மாமன் சீர்
குறைந்தது குண்டுமணி
கொலை வெறியில்
பிழையானாள் மகள் !


ஆயிரம் கனவுகளோடு
அவள் முகம் சிவந்தது
ஆதரவு யாருமில்லை
அடுத்தவேலை உணவுமில்லை
அன்னமிட்டக் கையேடு
அண்டை வீட்டை நோக்கினாள்
ஆஹா பழமையில் புதிய தீபாவளி !







ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by பூவன் Fri Nov 16, 2012 7:52 pm

தீபாவளி சிலரின் தீரா வலி
இந்த தீபாவளி ....
தீராத இன்பங்களை
அள்ளி தந்ததது
சிலருக்கு ....

கவிதை அருமை ஹிஷாலீ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by அசுரன் Fri Nov 16, 2012 8:28 pm

அருமை அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ஹிஷாலீ Sat Nov 17, 2012 10:43 am

பூவன் wrote:தீபாவளி சிலரின் தீரா வலி
இந்த தீபாவளி ....
தீராத இன்பங்களை
அள்ளி தந்ததது
சிலருக்கு ....

கவிதை அருமை ஹிஷாலீ

அன்பு நன்றிகள் பூவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ஹிஷாலீ Sat Nov 17, 2012 10:43 am

அசுரன் wrote:அருமை அருமை

மிக்க நன்றிகள் அசுரன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ரா.ரா3275 Sat Nov 17, 2012 1:59 pm

ம்ம்ம்...சூப்பர் பட்டாசுகள் ஹிஷாலீ...


தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! 224747944

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Rதீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Aதீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Emptyதீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Rதீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Nov 17, 2012 5:48 pm

அருமை...[quote="ஹிஷாலீ"]விடிந்தால் தீபாவளி
விபத்தில் கணவன்
வாங்கிய பட்டாசுகள்
வழியனுப்பியது வாக்கரிசியோடு !

மிகவும் அருமை.. மனதை நெகிழச்செய்தது..


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:43 am

உணர்வுகள் உணர்ச்சிவசப்பட வைத்தன.
நன்று. நன்றிகள்.


தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 11:37 am

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...சூப்பர் பட்டாசுகள் ஹிஷாலீ...

மிக்க நன்றிகள் ரா ரா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 11:38 am

[quote="காயத்ரி வைத்தியநாதன்"]அருமை...
ஹிஷாலீ wrote:விடிந்தால் தீபாவளி
விபத்தில் கணவன்
வாங்கிய பட்டாசுகள்
வழியனுப்பியது வாக்கரிசியோடு !

மிகவும் அருமை.. மனதை நெகிழச்செய்தது..

மிக்க நன்றிகள் காயத்ரி வைத்தியநாதன் அவர்களே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...! Empty Re: தீபாவளி செய்திகள் கவிதை வடிவில் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum