ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

+10
jenisiva
DERAR BABU
காயத்ரி வைத்தியநாதன்
சிவா
ரா.ரா3275
அச்சலா
கேசவன்
அருண்
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by T.N.Balasubramanian Thu Nov 15, 2012 9:44 pm

நடிகர் சிவா ,chennai600028 ,, கலகலப்பு போன்ற படங்களில் நடித்தவர் தன்னுடைய உள்ளம் கவர்ந்தவரை ராணி மெய்யம்மை ஹாலில் மணம் முடித்தார். தல ( நடிகர் அஜித் )குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார்----செய்தி

ரமணியன்..
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Nov 15, 2012 9:49 pm

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் "தமிழ்படம் சிவா"... புன்னகை
செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.. நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by அருண் Thu Nov 15, 2012 10:01 pm

தம்பதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by கேசவன் Thu Nov 15, 2012 10:38 pm

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Shiva


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் 1357389 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் 59010615 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Images3ijf சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by அச்சலா Thu Nov 15, 2012 10:45 pm

தம்பதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..!


 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Paard105xz சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Paard105xz சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Paard105xz சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by ரா.ரா3275 Thu Nov 15, 2012 11:06 pm

வாழ்க வளமுடன்...


 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் 224747944

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் R சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் A சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் R சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty நடிகர் சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது: காதலியை மணந்தார்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 16, 2012 6:58 am

'சென்னை 28' படத்தில் நடித்தவர் சிவா. 'சரோஜா', 'தமிழ்படம்', 'வா', 'கலகலப்பு' போன்ற படங்களிலும் நடித்தார்.
 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் C479292d-d3eb-4a1e-89eb-428539760762_S_secvpf
சிவாவுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரி பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. 5 வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள்.

சிவா - பிரியா திருமணம் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூரில் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. வேதமந்திரங்கள் ஓத மணப்பெண் கழுத்தில் தாலிகட்டினார். உறவினர்கள், திரையுலகினர் அட்சதை தூவி வாழ்த்தினர்.

நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் பாக்யராஜ், விமல், வைபவ், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டைரக்டர் பத்ரி, ஆர்.எஸ். சிவாஜி, தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.
-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by சிவா Fri Nov 16, 2012 9:22 am

திருமண வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள் சிவா!


 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by Guest Fri Nov 16, 2012 10:10 am

சிவா என்று பெயர் வைத்தால் காதல் திருமணம் தான் போல .. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Nov 16, 2012 11:05 am

// சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்// நான் கூட முதல்ல தலைப்பைப்பார்த்ததும் நம்ம சிவான்னு நினைச்சேன்...சரி ஈகரைக்கு ஒரு விருந்து இருக்குனு...புன்னகை

மணமக்கள் என்றும் மகிழ்வுடன் இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

 சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார் Empty Re: சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்
» ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum