ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

4 posters

Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by சிவா Wed Nov 14, 2012 1:58 am

துபாய்:ஆட்சி மாற்றம் கோரி, போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதால், அரபுநாடுகளில், இணைய தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.எகிப்து, துனிசியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், கிளர்ச்சியாளர்களின் தொடர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும், எதிர்கட்சியினர் ஆட்சி மாற்றம் குறித்து போராட்டம் நடத்துகின்றனர்.பல்வேறு இணைய தளங்கள் மூலம், ஆட்சி மாற்றத்துக்கான தகவல் பரிமாறிக்கொள்ளப்படுவதால், இது போன்ற இணைய தளங்களுக்கு அரபு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஐக்கிய அரபு எமிரேட்டில், இணைய தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty Re: இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by சிவா Wed Nov 14, 2012 1:59 am


சார்லஸ் மீது சாணம் எறிய முயன்றவர் கைது

ஆக்லாந்து:பிரிட்டிஷ் இளவரசர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும், சமீபத்தில், நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டனர். ஆக்லாந்து பகுதியில் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கிடையே நின்றிருந்த, சந்தேகத்துக்குரிய நபரை கைது செய்தனர்.அவர் பெயர் சாம் பிராக்கனோவ்,74. மன்னராட்சிக்கு எதிரானவர்.இளவரசர் சார்லஸ், 94ம் ஆண்டு, நியூசிலாந்து வந்த போதும், அவர் மீது கழிவு நீரை தெளிக்க, பிராக்கனோவ் முயற்சித்துள்ளார்.தற்போது கைது செய்யப்பட்ட பிராக்கனோவ், ஜாமினில் விடுதலையாகியுள்ளார். சார்லஸ் மற்றும் கமீலா மீது, குதிரை சாணத்தை வீச முயற்சி செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சார்லசை தாக்க முயன்றதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty Re: இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by சிவா Wed Nov 14, 2012 1:59 am


இந்தியர்களுக்கான சுடுகாடு ஷார்ஜாவில் அடுத்த ஆண்டில் தயார்

துபாய்:இந்தியர்களுக்கான சுடுகாடு, ஷார்ஜாவில் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது.வளைகுடா நாடுகளில், இந்தியர்கள், அதிக அளவில் வசிக்கின்றனர். பல்வேறு காரணங்களால், இறக்கும் இந்தியர்களை, அந்நாட்டில் அடக்கம் செய்வதில் பிரச்னைகள் எழுவதால், இந்தியர்களுக்கென தனி சுடுகாடு அமைக்கபட உள்ளது.இதற்காக, ஷார்ஜா நிர்வாகம், 8.3 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது.

முஸ்லிம்கள், கிறித்துவர்களை அடக்கம் செய்வதற்கான இடமும், இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினரை தகனம் செய்வதற்கான இடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, ஷார்ஜா சென்று, அனைத்து மத சுடுகாடு அமைக்கப்படுவதை பார்வையிட்டார். சுடுகாடு அமைப்பதற்காக, 75 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. "அடுத்த ஆண்டு, ஜனவரி மாதத்துக்குள், சுடுகாட்டின் ஒரு பகுதி செயல்பாட்டுக்கு வரும்' என, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான, இந்திய தூதர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.


இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty Re: இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by அசுரன் Wed Nov 14, 2012 9:18 am

மூன்று செய்திகளுக்கு நன்றி சிவா..

இணைய தளங்கள் கண்காணிப்பு இப்போது நம் நாட்டிலும் அதிகமாகி உள்ளது

சுடுகாடு அருமையான திட்டம்... அரபுகள் மற்றவர்களை மதிக்க தெரிந்திருப்பது மாற்றமே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty Re: இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by றினா Wed Nov 14, 2012 9:09 pm

அங்குமட்டுமல்ல இலங்கையிலும்தான்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty Re: இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by ராஜா Thu Nov 15, 2012 11:40 am

றினா wrote:அங்குமட்டுமல்ல இலங்கையிலும்தான்.
இலங்கையில் இருக்கும் கட்டுப்பாடு வேறுமாதிரியானது றினா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு Empty Re: இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum