ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

2 posters

Go down

தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் Empty தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Post by சிவா Mon Nov 12, 2012 6:51 pm

தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்- எஸ்பி அதிரடி

தர்மபுரி: தர்மபுரியில் ஜாதிக் கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் குடிபோதையில் இருந்ததையடுத்து அவரை சேலம் சரக டி.ஐ.ஜிக்கு சஞ்சய்குமார் மூலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி. அஸ்ரா கர்க்.

தர்மபுரி நத்தம் காலனியில் இரு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதையடுத்து ஒரு தலித் கிராமமே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் எஸ்.பி. அஸ்ரா கர்க் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன் இரவில் கம்புநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எஸ்.பி. அஸ்ரா கர்க் மைக்கில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் மைக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அஸ்ரா கர்க் அந்தப் பகுதிக்கு வந்தார்.

அப்போது எதிரே இன்ஸ்பெக்டரின் ஜீப் வந்தது. அதை எஸ்.பி நிறுத்தினார். அப்போது டிரைவர் இல்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனே தனியாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார்.

அவரை எஸ்.பி. நெருங்கியபோது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்பி. அஸ்ரா கர்க் மைக்கிலேயே தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து போலீசாரிடமும் பேசினார். ''தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், பாதுகாப்புக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் குடிபோதையில் இருக்கிறார். எனவே அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப் போகிறேன். யார் தவறு செய்தாலும் இதே நிலை தான்'' என்று ஓபன் மைக்கிலேயே எச்சரித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பெரும் குடிபோதையில் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்து சான்றிதழும் தந்தனர்.

இதை அஸ்ரா கர்க், சேலம் சரக டி.ஐ.ஜிக்கு சஞ்சய்குமாருக்கு அனுப்ப, உடனடியாக அவர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

மதுரையில் ஓவர் ஆட்டம் போட்டு வந்த மத்திய அமைச்சர் அழகிரியின் ஆட்களை ஒடுக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் அஸ்ரா கர்க் என்பது குறிப்பிடத்தக்கது.


தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் Empty Re: தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Post by ராஜா Mon Nov 12, 2012 7:20 pm

நல்ல நடவடிக்கை , ஆனால் இதே சஸ்பண்டு ஆர்டர் கொஞ்ச நாளில் நாங்க உங்களுக்கு கொடுப்போம்

- தமிழக அரசியல்வாதிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» காரைக்கால் கடலோர காவல்நிலையம் வந்த புதிய ரோந்து படகு சோதனை ஓட்டம்
» குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி-கலெக்டருக்கு லஞ்சம் கொடுத்து ஷாக்!
» ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர்
» பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum