Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
4 posters
Page 1 of 1
பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
![பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு 4a34e4ca-70d6-4949-afc2-1c9f134f05dd_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Nov/4a34e4ca-70d6-4949-afc2-1c9f134f05dd_S_secvpf.gif)
மேற்கு வங்கத்தை சேர்ந்த தடகள வீராங்கனை பிங்கி பிராம்னிக். 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கம் வென்றார்.
தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012-ம் ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்ததாவும், பணத்தை மோசடி செய்ததாகவும் அவருடன் இருந்த பெண் ஒருவர் புகார் கூறினார்.
அதன் அடிப்படையில் பிங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 26 நாட்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையானார்.
மேலும் பிங்கி ஆணா? பெண்ணா? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு பாலின சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன.
அதில், பிங்கி ஆண் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிங்கி மீது கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிங்கி ஆண் என்று நிரூபிக்கப்பட்டதால், அவர் பெற்ற பதக்கங்கள் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
ஐயகோ... என்ன உலகமடா?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
இப்படியொரு வெற்றி இல்லாமலே இருந்திருக்கலாம். தோல்வியை விட இந்த செய்தியையை தான் அவமானம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
இவர் ஆணா என சோதிக்க இத்தனை நாளா?
.... ஒரு நிமிசம் போதாதா? ஹி ஹி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
அசுரன் wrote:இவர் ஆணா என சோதிக்க இத்தனை நாளா?.... ஒரு நிமிசம் போதாதா? ஹி ஹி
உங்களவுக்கு யாரும் அங்கெ யோசிக்கவில்லை போலும். ஹ ஹ ஹ.....!
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
சரியா சொன்னீங்க அண்ணே! பணவிரயம் செய்யுறாங்க பாருங்க ஹி ஹிகரூர் கவியன்பன் wrote:அசுரன் wrote:இவர் ஆணா என சோதிக்க இத்தனை நாளா?.... ஒரு நிமிசம் போதாதா? ஹி ஹி
உங்களவுக்கு யாரும் அங்கெ யோசிக்கவில்லை போலும். ஹ ஹ ஹ.....!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…
» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
» திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா
» ரசிகர்கள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய நடிகை
» டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: டிசம்பர் -16 முதல்-ஆகஸ்ட் 31 வரை
» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
» திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா
» ரசிகர்கள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய நடிகை
» டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: டிசம்பர் -16 முதல்-ஆகஸ்ட் 31 வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|