ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ மட்டும் நடித்து விடாதே !!!

+2
காதல் ராஜா
பூவன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by பூவன் Sun Nov 11, 2012 9:17 am




இரவோடு கதை பேசி
உறவெல்லாம் நீ என நேசித்து
உன் பெயரை மட்டும் வாசித்து
உன் காதலை சுவாசித்தேன் .....


உந்தன் விழி பேசிய
வார்த்தைகள் புரியாமல்
யோசித்த ஒவொரு நொடியும்
உந்தன் விழி துடிப்பில்
என் இதயம் துடிப்பதை உணர்ந்தேன் !!

தினம் தினம் துடிப்பதொடு
சில சமயம் அழகாக நடிக்கவும்
கற்று விட்டது
தொட்டு தொட்டு பார்த்து
மனம் தேற்றி கொண்டேன்
துடிப்பதை உணர்ந்து .....

நீ மட்டும் நடித்து விடாதே
எந்தன் நாடி எல்லாம்
வாடி விடும் .....
என் உயிரும் ஓடிவிடும் ....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by காதல் ராஜா Sun Nov 11, 2012 9:39 am

காதலின் துடிப்பை அதன் அவஸ்தையை உணர்த்த மரணத்தை உதாரணிக்கும் பழக்கம் நமக்கு இருக்கிறது..

இருப்பினும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் என்பதில் வலி தெறிக்கிறது..

வாழ்த்துக்கள்.. புன்னகை



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by பூவன் Sun Nov 11, 2012 9:40 am

காதல் ராஜா wrote:காதலின் துடிப்பை அதன் அவஸ்தையை உணர்த்த மரணத்தை உதாரணிக்கும் பழக்கம் நமக்கு இருக்கிறது..

இருப்பினும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் என்பதில் வலி தெறிக்கிறது..

வாழ்த்துக்கள்.. புன்னகை

கருத்துக்கு நன்றி ராஜா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by றினா Mon Nov 12, 2012 11:22 am

இரவோடு கதை பேசி

உந்தன் விழி
வார்த்தைகள் புரியாமல்

தொட்டு தொட்டு பார்த்து
மனம் தேற்றி கொண்டேன்

நீ மட்டும் நடித்து விடாதே

என் உயிரும் ஓடிவிடும் ....

உண்மை நேசத்தின் வெளிப்பாடு.

அருமையான வரிகள்.

வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by பூவன் Mon Nov 12, 2012 11:57 am

றினா wrote:
இரவோடு கதை பேசி

உந்தன் விழி
வார்த்தைகள் புரியாமல்

தொட்டு தொட்டு பார்த்து
மனம் தேற்றி கொண்டேன்

நீ மட்டும் நடித்து விடாதே

என் உயிரும் ஓடிவிடும் ....

உண்மை நேசத்தின் வெளிப்பாடு.

அருமையான வரிகள்.

வாழ்த்துக்கள்.

நன்றி றினா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by கரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 12:04 pm

என்னுயிர் என்னைவிட்டு
ஓடியத் தருணம்
முகவரி இல்லாமல்
முட்டி முனகிக் கொண்டிருக்கிறது
தெருவில் - உன்
காதல் முகவரி
தெரியாமல்

எந்தன் முகவரியையும்
நீ அழித்துவிட்டப் பிறகும்

அருமையான கவிதை பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by பூவன் Mon Nov 12, 2012 1:36 pm

கரூர் கவியன்பன் wrote:என்னுயிர் என்னைவிட்டு
ஓடியத் தருணம்
முகவரி இல்லாமல்
முட்டி முனகிக் கொண்டிருக்கிறது
தெருவில் - உன்
காதல் முகவரி
தெரியாமல்

எந்தன் முகவரியையும்
நீ அழித்துவிட்டப் பிறகும்

அருமையான கவிதை பூவன்

நன்றி கவி உங்கள் அளவுக்கு இல்லை , எல்லாம் உங்கள் கவி மகிமை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by ஜாஹீதாபானு Mon Nov 12, 2012 1:54 pm

நீ மட்டு நடித்து விடாதே
எந்தன் நாடி எல்லாம் வாடிவிடும்
என் உயிரும் ஓடி விடும்


ரொம்ப அருமையான் வரிகள்... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by ஜாஹீதாபானு Mon Nov 12, 2012 1:54 pm

நீ மட்டு நடித்து விடாதே
எந்தன் நாடி எல்லாம் வாடிவிடும்
என் உயிரும் ஓடி விடும்


ரொம்ப அருமையான் வரிகள்... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by பூவன் Mon Nov 12, 2012 1:56 pm

ஜாஹீதாபானு wrote:நீ மட்டு நடித்து விடாதே
எந்தன் நாடி எல்லாம் வாடிவிடும்
என் உயிரும் ஓடி விடும்


ரொம்ப அருமையான் வரிகள்... அருமையிருக்கு

மறு மொழி என்ற பெயரில் மறுக்கா மறுக்கா மொழி இட கூடாது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ  மட்டும் நடித்து விடாதே  !!! Empty Re: நீ மட்டும் நடித்து விடாதே !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum