ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

+3
மோகன்
அசுரன்
பூவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by பூவன் Sun 11 Nov 2012 - 9:30

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by பூவன் Sun 11 Nov 2012 - 9:31

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by பூவன் Sun 11 Nov 2012 - 9:31

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by அசுரன் Sun 11 Nov 2012 - 10:25

காதுல போர்ட் வசதி அருமை... மண்டைக்குள்ள ஹார்டிஸ்க் வச்சி கூட ஆப்பரேசன் பண்ணிக்குவாங்க... புன்னகை அப்ப பிரின்டர் எங்க வைப்பாங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by பூவன் Sun 11 Nov 2012 - 10:29

அசுரன் wrote:காதுல போர்ட் வசதி அருமை... மண்டைக்குள்ள ஹார்டிஸ்க் வச்சி கூட ஆப்பரேசன் பண்ணிக்குவாங்க... புன்னகை அப்ப பிரின்டர் எங்க வைப்பாங்க புன்னகை

இவளோ யோசிச்ச நீங்களே அதையும் சொல்லுங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by மோகன் Sun 11 Nov 2012 - 20:38

பூவன் wrote:"]   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Resize20121110101049
மின்சாராம் இல்லாத குறைக்கு சரி பெட்ரோல் விலை?
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by ஹர்ஷித் Sun 11 Nov 2012 - 20:49

சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் சாதனை

சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு. இங்கு மின்சாரம் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.

முதலில் இவர்கள் சிறுநீரை நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர். அதன் பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.

அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறி பின், அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.

உலகத்தின் பல்வேறான இடங்களில் மின்தடை பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாணவிகள் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.newsonews.com/view.php?23BB2cqMA42C8202lA2dKOJ22E02e2AM2bBnB2
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by றினா Sun 11 Nov 2012 - 21:11

நல்லதுதான்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by சிவா Mon 12 Nov 2012 - 2:04

சிறுநீரில் மின்சாரம் என்பது பழைய செய்தி ஜேன்! இதெல்லாம் ஒரு வெற்றிகரமான கண்டுபிடிப்பு எனக் கருதுகிறீர்களா? இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும், அவர்களின் நவீனமான வாழ்க்கைக்கும் தேவையான மின்சாரத்தை வழங்க இந்தக் கண்டுபிடிப்புக்கள் உதவுமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by மாணிக்கம் நடேசன் Mon 12 Nov 2012 - 8:51

முதல்ல தலையில மீண்டும் முடி வளர ஏதாவது மருந்த சீக்கிரம் கண்டு பிடிக்கச் சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! Empty Re: புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum