Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
+6
பிளேடு பக்கிரி
சிவா
பூவன்
காதல் ராஜா
கே. பாலா
ஜெமில்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
பாகிஸ்தானில் தெருவில் பைக்கில் சென்ற வாலிபரைத் திரும்பிப் பார்த்த 15 வயது இளம்பெண்ணை அவரது பெற்றோரே ஆசிட் ஊற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகம்மது ஜாபர். அவரது மனைவி ஜாஹீன். இவர்களது 15 வயது மகள் கடந்த 29ம் தேதி அன்று தெருவில் பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த ஜாபர் மகளைக் கண்டித்துள்ளார். அதற்கு அவர், நான் வேண்டும் என்றே அந்த பையனை பார்க்கவில்லை. மீண்டும் அப்படி பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் மகள் ஒரு வாலிபனைப் பார்த்துவிட்டதால் ஆத்திரமடைந்த ஜாபர் பெற்ற பாசம் இன்றி அவர் மீது ஆசிடை ஊற்றியுள்ளார். இதில் அவர் உடல் வெந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாபர் தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
யாரோ ஒரு வாலிபனை தங்கள் மகள் பார்த்ததால் குடும்ப கௌரவம் கெட்டுவிட்டது என்றும், அதனால் தான் ஆசிட் ஊற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ன கொடுமை!
நன்றி: oneindia

ஜெமில்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
இந்த பெண் எப்படி வந்தால் .....இவர்களுக்கு...... குப்பையில் இருந்தா?
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
சீ.. மனிதர்களா இவர்கள்..?
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
என்ன கொடுமை ,மனிதாபிமானம் ,பாசம் எல்லாம் ஒன்றாக புதைத்து விட்டார்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
இன்னும் இதுபோன்ற மிருகங்கள் வாழ்வது வேதனையளிக்கிறது. இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்!
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
பெண்ணடிமையில் பாகிஸ்தானை மிஞ்ச ஆள் இல்லை ..
முன்பு மலாலா இப்போது இந்த பெண் ..
முன்பு மலாலா இப்போது இந்த பெண் ..
Guest- Guest
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
இதென்ன புதுசா பாகிஸ்தானில் . இப்படி இருந்தும் இந்தியாவில் இன்னும் பாகிஸ்தானுக்கு கொடிபிடிக்கும் தேசபக்தர்களும்!!! இருக்க தான் செய்கிறார்கள்
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
அடப்பாவி இப்படியெல்லாமா செய்வாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
அட என்ன பாட்டி நீங்க , எவ்வளவு பேர் தன் மனைவி அழகா இருக்கிறார் என்பதற்காக அவள் மூக்கையறுத்து அல்லது முகத்தில் ஆசிட் ஊற்றி வைத்திருக்கிறார்கள் என்று தெரியுமா , இணையத்தில் இருக்கிறது பாருங்கள்ஜாஹீதாபானு wrote:அடப்பாவி இப்படியெல்லாமா செய்வாங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி
» வாயில் ஆசிட் ஊற்றி பெண் கொடூரக் கொலை!
» இங்கிலாந்தில் பெற்ற மகளைக் கொன்ற தாய்-தந்தைக்கு சிறைத் தண்டனை
» எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்
» பைக்கில் சென்ற ராவணனுக்கு அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|