ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_m10’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

+3
ச. சந்திரசேகரன்
பூவன்
கரூர் கவியன்பன்
7 posters

Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 9:59 pm

சுவரில் தொங்கும்
நாட்காட்டியின் பக்கங்களைத்
தினந்தினம் தூக்கிப் பார்த்து
தீபாவளி வரும் நாளை
விரல் விட்டெண்ணி
ஆசையோடு எதிர்பார்த்த
காலமது...

பண்டிகைக்கு நாலு நாள் இருக்கையிலே.
பட்டாசும் துணியும் வாங்கப்
பக்கத்து ஊருக்குச் சென்ற அப்பா
எப்போ வருவாரென்று
இரவு பத்து மணிக்கு மேலும்
தூங்காமல் கண்விழித்துக்
காத்திருந்த நடுத்தம்பி.....
பூப்போட்ட புதுப்பாவாடை,
ரோசாப்பூ வண்ணத்தில்
நைலக்ஸ் தாவணியை
எதிர்பார்த்து நானும்.....

ஒருவழியாய் அப்பா வந்து
தாம் போய்வந்த கதை சொல்லி
வாங்கி வந்தவற்றை எடுத்துக்
கடை பரப்பிய போது….
ஆர்வக் கோளாறு காரணமாய்த்
தம்பி கொளுத்திப் பார்த்த
மத்தாப்புப் பொறியொன்று
சர வெடியின் மீது பட்டுப்.
படபட வென வெடிக்கத்
துவங்கியது பட்டாசு.

கண் மூடி கண் திறப்பதற்குள்
நிலைமையின் தீவிரமுணர்ந்து
வெடி மீது தம் கைகளை வைத்து
அம்மா அழுத்தி மூட
கைக்குள்ளேயே வெடித்து
உள்ளங்கை சதையை
ருசி பார்த்த திருப்தியோடு
பசியை அடக்கிக் கொண்டது
தீ நாக்கு!

வெந்த கையின்
வேதனை தாங்காமல்
அய்யோ! அம்மா! என அலறித்
துடித்த போதும்,
வலி பொறுக்க வழியின்றிக்
கண்ணீர் அருவியாகக்
கொட்டியபோதும்,
கொசுவலைக்குள் தூங்கும்
குழ்ந்தைகளைத்
தீயின் கோரப் பிடியிலிருந்து
காப்பாற்றியதை நினைத்து
நிம்மதிப் பெருமூச்சு விட்டார்,

தான் இறந்த பிறகு கூட
தன்னுடலை நெருப்பு சுடும் என்றஞ்சி
’என்னுடலை எரிக்க வேண்டாம்,
புதைத்து விடுங்கள்,’ என்று
சொல்லியிருந்த என் அம்மா!


- கலையரசி.


’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! 533759_467402109976790_1469675748_n

நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by பூவன் Tue Nov 06, 2012 10:08 pm

அருமையான பகிர்வு கவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by ச. சந்திரசேகரன் Tue Nov 06, 2012 10:17 pm

அன்னையின் தியாகத்திற்கு எல்லையே இல்லை.

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by ஜாஹீதாபானு Wed Nov 07, 2012 1:24 pm

நல்ல கவிதை.... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by றினா Wed Nov 07, 2012 7:28 pm

தீயின் வலி(மை)

அருமை
வாழ்த்துக்கள்.
நன்றிகள்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by கரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:35 pm

பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றிகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by அகல் Wed Nov 07, 2012 8:38 pm

// உள்ளங்கை சதையை
ருசி பார்த்த திருப்தியோடு
பசியை அடக்கிக் கொண்டது
தீ நாக்கு! // அருமையான வரிகள் கவி...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by காதல் ராஜா Wed Nov 07, 2012 10:18 pm

தாயைத் தவிர்த்து வேறு உறவுண்டோ?
தங்கம் கூட அதற்கு இணையுண்டோ?
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா! Empty Re: ’என்னுடலை எரிக்க வேண்டாம், புதைத்து விடுங்கள்,’ என்று சொல்லியிருந்த என் அம்மா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum