Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி
3 posters
Page 1 of 1
மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தேர்தல் கமிஷனில், ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சாமி இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.
ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும் சேர்ந்து, பொதுத்துறை நிறுவனத்தை தனியார் நிறுவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதையொட்டி, 25 தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து யங் இந்தியன் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளதாகவும், அத்துடன் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிட்., என்ற பொதுத்துறை நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு நேஷனல் ஹெரால்டு அண்டு க்வாமி ஆவாஸ் செய்திதாள் நிறுவனம் மட்டுமன்றி, ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதன் மூலம் டில்லியில் உள்ள ரூ. 1600 கோடி மதிப்பிலான ஹெரால்டு இல்லத்தை இருவரும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதுமட்டுமன்றி, இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ. 90 கோடி கடன் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
சுப்ரமணிய சாமியின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும், ராகுலும் கடுமையாக மறுத்தனர். இது தொடர்பாக கோர்ட்டை அணுகப்போவதாக ராகுல் கூறியிருந்தார். சாமியின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ., ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி, அரசியல் கட்சி ஒன்று, வர்த்தக நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கடன் கொடுத்திருப்பது இதுவே முதன் முறை. இது உண்மையாக இருந்தால் அது தேர்தல் விதிமுறை மற்றும் வருமான வரித்துறையின் விதிமுறைகளை மீறிய செயல் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தன் திவேதி, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த "நேஷனல் ஹெரால்டு' செய்தித்தாள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அந்தப் பத்திரிகை இப்போது வெளிவரவில்லை. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் என்பதற்காக சட்டத்திற்கு உள்பட்டு அசோசியேட்டடு நிறுவனத்துக்கு கடன் கொடுக்கப்பட்டது. இதில் வர்த்தக நோக்கம் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டரில் பதிலளித்துள்ள சுப்ரமணிய சாமி, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அரசியல் கட்சி கடன் கொடுத்திருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும், இதற்காக அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி, தேர்தல் கமிஷனில் தான் மனுத்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=578828

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி
மூடிட்டாங்கன்னா இந்திய நாட்டின் சனி போய்டும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி
அனைவரும் எதிர்பார்ப்பது இது தான்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?
» கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» 50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|