ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

+2
அருண்
velang
6 posters

Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by velang Sat Nov 03, 2012 10:30 pm



நீரோ தவிர பைல்களை சிடியில் காப்பி செய்ய ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக தேடுடகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. எளிதில் புரியும் வகையில் அளவில் சிறிய தாகவும் உள்ளது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் டேடா,வீடியோ.ஆடியோ,ஐஎஸ்ஓ.காப்பி டிஸ்க் மற்றும் எரேஸ் டிஸ்க் என ஆறுவித ஆப்ஷன்கள் கொடுக்கபட்டிருக்கும்.நான் டேடா டிஸ்க் தேர்வு செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் நான்கு விதமான விண்டோக்கள் இருக்கும்.நமது பைல்உள்ள போல்டரை -காப்பி செய்ய விரும்பும் போல்டரை தேர்வு செய்யவும்.அல்லது பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்யவும்.






 நாம் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழே உள்ள ப்ரேமில் எவ்வளவு எம்பிகள் காப்பி ஆகிஉள்ளது என்று பச்சைகலரில் உங்களுக்கு தெரியவரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



 இதில் சிறப்பான வசதி என்ன என்றால் இதில் சிடியின் கவரை நாமே டிசைன்செய்யலாம்.சிடியில் புகைப்படங்களையும் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



 நீங்கள் பர்ன் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட மூன்று சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.



 இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.சிடி டிரேயில் காலி சிடியை போடவும். 




சில வினாடிகள் காத்திருப்புக்கு பின் உங்களுடைய சிடி காப்பி ஆகிவிட்டிருக்கும்.பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty Re: வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by அருண் Sat Nov 03, 2012 10:58 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா! மிக தெளிவான விளாக்கம்..!மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty Re: வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by Thariq Sun Nov 04, 2012 12:27 am

அருமையான மென்பொருள் அண்ணா, இந்த மென்பொருள் முலமாக படங்களை போர்ன் செய்யும்போது dvd பார்மட்டில் தானாகவே மாற்றிக்கொள்ளும்.


தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty Re: வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by பிளேடு பக்கிரி Sun Nov 04, 2012 12:31 pm

நன்றி வேலன்



வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty Re: வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by ராஜா Sun Nov 04, 2012 2:15 pm

எளிமையான , ஆனால் மிகவும் பயனுள்ள மென்பொருள். பகிர்வுக்கு மிக்க நன்றி வேலவன் .

என்ன நீண்ட நாட்களாக பதிவுகளை காணவில்லை.?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty Re: வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by றினா Sun Nov 04, 2012 5:09 pm

மிகவும் நன்றி.
நானும் பயன்படுத்திப் பார்கிறேன்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய Empty Re: வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum