ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

3 posters

Go down

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு... Empty உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

Post by லோகு Fri Nov 02, 2012 10:14 am

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...
- பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
- சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
- ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
- மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
- பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
-ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
-கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
- மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
- முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
- இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது.
- கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
- நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
- வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.
- நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
- உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
- உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்டஇருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உள்ளன...

நன்றி: ஃபேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம் (முகநூல்)


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு... Empty உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

Post by krishnaamma Fri Nov 02, 2012 10:26 am

ஹய் ! நல்லா இருக்கே நீங்க சொல்லும் விஷயங்கள் புன்னகை
.
. ஆமாம் , முளை இல்லாதவங்களை பார்த்து நட்சத்திர மீன் என்று 'சிம்பாலிக்காக' சொல்லலாமா நண்பரே ! ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு... Empty உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

Post by லோகு Fri Nov 02, 2012 12:16 pm

krishnaamma wrote:ஹய் ! நல்லா இருக்கே நீங்க சொல்லும் விஷயங்கள் புன்னகை
.
. ஆமாம் , முளை இல்லாதவங்களை பார்த்து நட்சத்திர மீன் என்று 'சிம்பாலிக்காக' சொல்லலாமா நண்பரே ! ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

கண்டிப்பாக சொல்லலாம் நண்பரே...! மகிழ்ச்சி
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு... Empty Re: உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

Post by krishnaamma Fri Nov 02, 2012 1:54 pm

லோகு wrote:
krishnaamma wrote:ஹய் ! நல்லா இருக்கே நீங்க சொல்லும் விஷயங்கள் புன்னகை
.
. ஆமாம் , முளை இல்லாதவங்களை பார்த்து நட்சத்திர மீன் என்று 'சிம்பாலிக்காக' சொல்லலாமா நண்பரே ! ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

கண்டிப்பாக சொல்லலாம் நண்பரே...! மகிழ்ச்சி

நான் நண்பர் இல்லை நண்பி புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு... Empty Re: உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

Post by santhiyaramya Sat Jul 27, 2013 3:05 pm

பயனுள்ள தகவல் மிக்க நன்றி நன்பரே அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 
santhiyaramya
santhiyaramya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2013

Back to top Go down

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு... Empty Re: உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum