ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 
ayyasamy ram
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 
mohamed nizamudeen
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 
VENKUSADAS
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 

Top posting users this month
heezulia
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 
ayyasamy ram
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 
mohamed nizamudeen
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 
VENKUSADAS
 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_m10 வரலாற்றில் இன்று-அச்சலா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று-அச்சலா

+13
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அருண்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
Muthumohamed
ஹர்ஷித்
krishnaamma
anandkce
சிவா
அச்சலா
17 posters

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Nov 01, 2012 5:00 pm

நண்பர்களே வராலாற்றில் நடந்த நிகழ்வை இங்குதரலாம் என்று நினைக்கிறேன்..

வரலாற்றில் இன்று

நவம்பர்
1


1512 - வரலாற்றுப் புகழ் பெற்ற ஓவியர் மைக்கலாஞ்சலோவின் கைவண்ணத்தில் உருவான சிஸ்டின் தேவாலயத்தின் கூரை ஓவியங்கள் முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1800 - வெள்ளை மாளிகைக்குக் குடியேறிய முதல் அமெரிக்க அதிபர் John Adams
1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
1911 - இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914 - முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்
1928 - துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவானது.
1956 -இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1957 - அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினாக் பாலம் அமைக்கப்பட்டது.
1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
1981 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1986 - தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக் கலைக்கப்பட்ட நாள் (முதல்வர் எம்.ஜி.ஆர்.
1993 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
1999 - ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.


 வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by சிவா Thu Nov 01, 2012 5:07 pm

மகிழ்ச்சி அச்சலா! தொடருங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Nov 01, 2012 5:08 pm

சிவா wrote:மகிழ்ச்சி அச்சலா! தொடருங்கள்!
நன்றி சிவா..
அப்படியே ஆகட்டும்..
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Guest Thu Nov 01, 2012 8:24 pm

அருமை ... தொடர்ந்து பதிவிடுங்கள் ..மதுரை மங்கை
avatar
Guest
Guest


Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty வரலாற்றில் இன்று

Post by அச்சலா Fri Nov 02, 2012 8:22 am


வரலாற்றில் இன்று

நவம்பர்
02



1570: வடகடலில் ஏற்பட்ட பாரிய அலைகளினால் ஹொலண்ட் மற்றும் ஜுட்லன்ட் தீவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

1895: அமெரிக்காவில் பெற்றோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கிடையிலான முதலாவது பந்தயம் நடைபெற்றது. (முதல் பரிசு : 2000 டொலர்கள்).

1898: விளையாட்டுப் போட்டிகளின்போது அணிகளை உற்சாகமூட்டும் சியர்லீடிங் கலை அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1914: ஒட்டோமான் இராஜ்ஜியம் மீது ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.

1953: பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது.

1963: தெற்கு வியட்னாம் ஜனாதிபதி என்கோ டின் டியெம், இராணுவப் புரட்சியொன்றின் பின் கொல்லப்பட்டார்.

1964: சவூதி அரேபிய மன்னர் சௌத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத், குடும்பப் புரட்சியொன்றின் மூலம் நீக்கப்பட்டு, அவரின் சகோதரர் பைஸால் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

1964: தென்கொரிய சியோல் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 78 பேர் பலி.

1995: தென்னாபிரிக்காவில் நிறவெற கால ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் மக்னஸ் மலன் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 10 பேர் 1987 ஆம் ஆண்டு 13 பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

2007: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.


 வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty வரலாற்றில் இன்று-அச்சலா

Post by anandkce Fri Nov 02, 2012 10:57 am

nandru . . . .
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by krishnaamma Fri Nov 02, 2012 11:31 am

//1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.// அதனால் தான் எங்களுக்கு (பெங்களூல் ) நேற்று 'கனடிகா டே ' என்று விடுமுறை ...... விழாக்கோலம் ... என்று பெங்களுரே அமளிப்பட்டது புன்னகை
.
. நல்ல திரி வாழ்த்துகள் அச்சலா? ( உங்கள் பயனர் பேரின் விரிவு என்ன? சொல்லலாமா ? ...ம... என்றால் இங்கு சொல்லுங்கள் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Fri Nov 02, 2012 2:03 pm

anandkce wrote:nandru . . . .
தமிழில் எழுதுக நண்பரே!!..
ஏறக்குறைய 100 பதிப்புகள் வந்து விட்டீர்கள்..
ஏன் இந்த ஆங்கிலம் ....
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by anandkce Fri Nov 02, 2012 3:02 pm

சடென்று எனது உலாவி சரி வர மொழி பெயர்க்க வில்லை . அதுதான் காரணம் . அடுத்த முறை இது நடை பெறாது என்பதை உறுதி அளிக்கிறேன் . . . . . .
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by krishnaamma Fri Nov 02, 2012 3:27 pm

anandkce wrote:சடென்று எனது உலாவி சரி வர மொழி பெயர்க்க வில்லை . அதுதான் காரணம் . அடுத்த முறை இது நடை பெறாது என்பதை உறுதி அளிக்கிறேன் . . . . . .

சமத்து ஆனந்த புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum