ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே வாழ்க!!

3 posters

Go down

தமிழே வாழ்க!! Empty தமிழே வாழ்க!!

Post by அச்சலா Wed Oct 31, 2012 11:28 pm

என் இனிய தமிழ்நெஞ்சங்களே-
வாழ்த்துக்கள்
தமிழை உங்கள்
மொழியாக்கி கொண்டதற்கு
எத்தனையோ மொழிகள்
உலகில் இருக்கலாம்
தமிழுக்கு அவற்றுக்
கிணைக் கிடையாது..!

பழந்தமிழர் தமிழை
உயிரேனும் போற்றி
காலமும் உண்டு
இன்றைய தமிழரும்
அவ்வாறே இருக்க வேண்டும்.

அப்படி நீங்கள் இருந்தால்
முதலில் உங்களுக்குதான்
என் முதல் வாழ்த்துக்கள்!!

வெளிநாட்டில் சிலந்தமிழர்
தமிழை(டமில்) என்று
செல்வது அந்த நொடியே
என் உயிர் மரித்துவிடுகிறது!

எத்தையோ தமிழ் இணையம்
இருந்தாலும் ஈகரை
அவற்றுள் சிறப்பு!

நாமெல்லாம் ஒரு குடும்பம்
அதனால் நாம் காண்போம் இன்பம்
பிறகு நமக்கேது துன்பம்
வாருங்கள் தமிழ வளர்க்க
எழுதுவோம் புது கதம்பம்!

தமிழா!!
என்ன தவம் செய்தோம்
நமக்கு தமிழ் கிடைக்க
மறுப்பிறவி கிடைக்குமோ
இதையடையா
இப்பிறவியே பயன்படுத்திக்
கொள் தமிழா!!!!
வாழ்த்துக்கள் ஏராளம்
அதனை சொல்ல
எழுத்துக்கள் தாராளம்...!!

ம்ம் வாழ்க தமிழ் ,,,!!
வாழ்க ஈகரை..!!
வாழ்க தமிழ்நெஞ்சங்கள்...!!
வாழ்த்த வேறு
வார்த்தையுமில்லை...!!
வாழ்க வாழ்க...!!
வாழ்த்துக்கள்!!!


தமிழே வாழ்க!! Paard105xzதமிழே வாழ்க!! Paard105xzதமிழே வாழ்க!! Paard105xzதமிழே வாழ்க!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழே வாழ்க!! Empty Re: தமிழே வாழ்க!!

Post by சென்னையன் Wed Oct 31, 2012 11:51 pm

வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

தமிழே வாழ்க!! Empty Re: தமிழே வாழ்க!!

Post by அசுரன் Thu Nov 01, 2012 12:43 am

எழுத்துப்பிழைகள் இன்றி தமிழை தட்டச்சு செய்தாலே தமிழுக்கு நாம் செய்யும் நல்ல தொண்டாகும். மற்றதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். தமிழ் கவிதைக்கு பாராட்டுக்கள் கவியே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழே வாழ்க!! Empty Re: தமிழே வாழ்க!!

Post by அச்சலா Thu Nov 01, 2012 12:49 am

சென்னையன் wrote:வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!
நன்றி!நன்!!றிநன்றி!!!நன்றி!!!!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழே வாழ்க!! Empty Re: தமிழே வாழ்க!!

Post by அச்சலா Thu Nov 01, 2012 12:53 am

அப்படியா....
நான் தமிழில் எழுதுவதே சிலநாட்களாக தான் வருது....
நீ உங்கள் ஆலோசனியின் படி எழுதுகிறேன்....
இனிமையாக..நன்றி அசுரா....


தமிழே வாழ்க!! Paard105xzதமிழே வாழ்க!! Paard105xzதமிழே வாழ்க!! Paard105xzதமிழே வாழ்க!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழே வாழ்க!! Empty Re: தமிழே வாழ்க!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum