ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர்க்காக மலேசியா தமிழ் இளைஞர் சுமைஊர்தியின் முன் பாய்ந்து தற்கொலை

Go down

ஈழத்தமிழர்க்காக மலேசியா தமிழ் இளைஞர் சுமைஊர்தியின் முன் பாய்ந்து தற்கொலை Empty ஈழத்தமிழர்க்காக மலேசியா தமிழ் இளைஞர் சுமைஊர்தியின் முன் பாய்ந்து தற்கொலை

Post by சிவா Tue Feb 03, 2009 7:37 pm

சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா, புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை படித்து மிகவும் கவலை கொண்டிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முத்துக்குமார் என்ற இளைஞர் ஈழத்ததமிழர்களுக்காக வீரமரணம் அடைந்த சம்பவம் பற்றி அடிக்கடி கூறிவந்துள்ளதுடன், தானும் ஈழத் தமிழர்களுக்காக ஒருநாள் உயிரிழப்பேன் என ஸ்டீபன் தனது நண்பர்களிடம் கூறிவந்துள்ளார் எனவும் நேற்றைய சம்பவம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இளைஞரின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீபனின் உடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் சுங்கை திராம் சீன மின்சுடலையில் தகனம் செய்யப்பட உள்ளது

இதேவேளை ஈழத்தமிழர்க்கான தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் முத்துக்குமாரும், திண்டுக்கலில் ரவியும் தமது இன்னுயிரை தியாகம் செய்த நிலையில் மூன்றாவதாக ஜெகதேசன் உயிர் திறந்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை
» குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
»  டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
» சின்னாளப்பட்டி அருகே இன்று ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
» மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum