ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகன்

3 posters

Go down

அழகன் Empty அழகன்

Post by சிவா Tue Oct 30, 2012 1:59 pm

அழகன் StHead
பார்த்ததும் ஈர்க்கும் வசீகரம் பிருந்தாவிடம் இருந்தது. பார்க்கும் தருணங்களில் எல்லாம் அவள் அழகுக்கு முன்னால் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கவே கூசினான் கோபால். கல்லூரியில் தோழிகளிடம் கலகலப்பு காட்டும் அவள், மாணவர்களிடம் அதிகம் பேசி பார்த்ததில்லை.

`அவளை காதலிக்கவோ, மணம் செய்யவோ தனக்கு அருகதை இல்லாவிட்டாலும் அவளுடன் நான்கு வார்த்தைகள் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தாலே போதும். ஒரு யுகம் வாழ்ந்த திருப்தி' என மனதை திருப்திப்படுத்திக் கொண்ட கோபால் அந்த சந்தர்ப் பத்திற்காக காத்திருந்தான்.

"கோபால் கொஞ்சம் நில்லு'' நண்பன் முரளியின் குரல் கேட்டு திரும்பினான் கோபால்.

"என்ன முரளி''

"நான் பிருந்தாங்கிற பொண்ண லவ் பண்றேன். அவ என்னை தினமும் நோட் பண்றா. அது லவ் வான்னு தெரிஞ்சிக்கணும். தினமும் நீ காலேஜ×க்கு வர்ற பஸ்ல தான்... அவ வர்றா... இந்த லட்டரை நான் கொடுத்ததா சொல்லி அவ கிட்ட கொடு''

தன் தேவதையை சந்திக்கும் வாய்ப்பு இப்படி வரும் என்று கோபால் எதிர் பார்க்கவே யில்லை. பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிருந்தாவிடம் தயங்கி தயங்கி துவங்கினான் கோபால்,

"பிருந்தா நான் உங்க கிட்ட பேசணும்''

"நானும் உங்க கிட்ட பேசணும்னு தான் நெனச்சிட் டிருந்தேன்... நீங்க முந்தீட்டீங்க. நான் என் விருப் பத்தை முதல்ல சொல்லிடறேன். கல்லூரி ஆண்டு விழாவில், நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே மனசை கவ்விடுச்சி. இப்படி உயர்ந்த லட்சி யம் கொண்ட ஒருத்தர்... பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க நினைக்கிற.... பெண்ணின் உணர்வை புரிஞ்சிக்கிற ஒருத்தர தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அந்த தகுதி நூறு சதவிகிதம் உங்க கிட்ட இருக்கு'' பேசிக் கொண்டே போனாள் பிருந்தா. ஒரு அழகுப்புயல் இப்படி எதிர்பாராமல் தன்னை தாக்கும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் மிதந்தபடி நடந்து கொண்டிருந்தான் கோபால்.

"கோபால் கோபால்'' என்று தூரத்திலிருந்து வந்த முரளியின் குரல் அவன் காதுகளில் விழவே இல்லை. அவன் இப்போது பிருந்தாவின் மனதில் பதிந்த அழகன்.


அழகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகன் Empty Re: அழகன்

Post by ஜாஹீதாபானு Tue Oct 30, 2012 2:10 pm

அழகன் அழகான கதை... சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி தம்பி... மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகன் Empty Re: அழகன்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 4:54 pm

அழகியப் பெண்ணின் அழகுப் பார்வை அழகு அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகன் Empty Re: அழகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum