ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றம்

3 posters

Go down

மாற்றம் Empty மாற்றம்

Post by சிவா Mon Oct 29, 2012 5:27 pm

வசந்த் பள்ளி முடிந்து வந்ததும், நேராக தனது அறைக்குச் செல்வான். யூனிபார்மை மாற்றிவிட்டு லேப்டாப்பில் அமர்ந்து கொள்வான். கிரிக்கெட், ஸ்பைடர் மேன், சூட்டிங் கேம் என எல்லாவிதமான விளையாட்டு களையும் விளையாடுவான். அம்மா அழைத்தால்கூட வெளியே வர மாட்டான்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான், அவனது மாமா லேப்டாப் வாங்கிக் கொடுத்திருந்தார். 8-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக கிடைத்த பரிசு அது. ஆனால் அந்த லேப்டாப்பே அவனது படிப்பைக் கெடுக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

எப்போதும் கேம் விளையாடுவதிலேயே வசந்த் பொழுதுபோக்கினான். பள்ளிப் புத்தகங்கள் படிக்கும் நேரம் குறைந்து போனது. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத் தையும், பொது அறிவு புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தையும் அறவே நிறுத்திவிட்டான்.

ஒருநாள் வசந்தின் தாய் சாந்தியும், அவளது தோழி சுதாவும் பேசிக் கொண்டி ருந்தார்கள். அப்போது வசந்த், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அவனது முகம் வாடியிருந்தது.

`ஏன் வசந்த் டல்லா இருக்கே' சுதா கேட்டாள்.

`ஒன்றுமில்லை ஆன்டி' என்றான் வசந்த்.

`பள்ளியில் ஏதும் பிரச்சினையா?' என்றாள் அவனது தாய் சாந்தி.

`இல்லைமா, இன்று வினாடி வினா போட்டி நடத்தினார்கள். நான் தோற்றுவிட்டேன்' என்றான் வசந்த்.

`வருஷா வருஷம், நீ தானேடா முதல் பரிசு வாங்குவாய், இந்த முறை எப்படி தோற்றாய்?' என்றாள் சுதா.

`ஆன்டி, கேள்விகள் ரொம்ப கஷ்டமாக இருந்தது' என்று சமாளித்தான் வசந்த்.

மகனது பேச்சைக் கேட்டு வருத்தமடைந்த சாந்தி, `பொய் சொல்லாதே வசந்த், நீ வரவர நன்றாகப் படிப்பதில்லை' என்று கண்டித்தாள். அப்படியே சுதாவிடம், `இவனுக்கு லேப்டாப் வாங்கிக் கொடுத்ததில் இருந்து அதில் விளையாடியே பொழுது போக்குகிறான். செய்தித்தாள், பொது அறிவுப் புத்தகங்கள் படிப்பதில்லை. அதன் எதிரொலிதான் வினாடிவினா போட்டியில் தோற்றிருக்கிறான்' என்றாள்.

`வசந்த், அம்மா சொல்வதெல்லாம் உண்மையா? மாமா இதற்காகவா உனக்கு லேப்டாப் பரிசாக வாங்கித் தந்தார்? நீ மோசமாகப் படிப்பது மாமாவுக்கு தெரிந்தால் லேப்டாப்பை விற்றுவிடுவார்' என்று சுதா கண்டித்தாள்.

`ஆன்டி என்னை மன்னித்துவிடுங்கள். அம்மா, நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். இனிமேல் கேம் ஆடி வீணாக பொழுது போக்க மாட்டேன். முன்பைப் போலவே படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவேன்' என்று உறுதி அளித்தான் வசந்த்.

`வெரிகுட் வசந்த். காலையில் எழுந்ததும் யோகா செய். புத்துணர்வுடன் நன்றாகப் படிக்கலாம்' என்று டிப்ஸ் கொடுத்துவிட்டு சுதா புறப்பட்டாள்.

`சரி ஆன்டி' என்றவன், சுதாவிற்கு டாட்டா காட்டினான்.

தோல்வி, மகனின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள் சாந்தி.


ச.சத்யவீணா


மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாற்றம் Empty Re: மாற்றம்

Post by பூவன் Mon Oct 29, 2012 8:17 pm

பல தோல்விகளை பரிசளித்தால் தான் வெற்றி கிட்டும் ....
பரிசு தந்த பாடம் ....

நல்ல கதை அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாற்றம் Empty Re: மாற்றம்

Post by Pakee Mon Oct 29, 2012 8:36 pm

நல்ல கதை அண்ணா


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

மாற்றம் Empty Re: மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum