ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!

2 posters

Go down

கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!! Empty கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!

Post by அருண் Mon Oct 29, 2012 12:41 pm

கோவை: தமிழக மக்களை உலுக்கிய, கோவை பள்ளிக்குழந்தைகள் இருவர் கொலை வழக்கில், மனோகரன் குற்றவாளி என மகளிர் கோர்ட் நீதிபதி சுப்ரமணியன் அறிவித்தார்

கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். இக்குழந்தைகளை கால் டாக்சியில் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த 2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை அரங்கேற்றினான்.

காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில் ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான். அதன்பின், அவர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர். மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக் இருவரையும், உடுமலை அருகே தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக கொண்டு சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை போலீசார், செட்டிபாளையம் ரோட்டில் "என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில் வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய குழந்தைகளிடம், காம உணர்வை வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட, கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை வெளிப்படுத்துதல், கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது' என்றார். மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும் வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு நகல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவை மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 10.35 மணிக்கு குற்றவாளி மனோகரனை நீதிபதி சுப்ரமணியன் அழைத்தார். அவரிடம் விசாரணையில் தாங்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரியுமா என கேட்டார். அதற்கு தனக்கு தெரியாது என மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரது வக்கீல் ஷர்மிளாவிடம் மேலும் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கிறீர்களா என நீதிபதி கேட்டார். அவர் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கில் மனோகரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!! Empty Re: கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!

Post by அசுரன் Mon Oct 29, 2012 1:23 pm

கழுமரம் இருந்தால் அதில் இவனை ஏற்ற வேன்டும். பிஞ்சு குழந்தைகளை கற்பழித்து கொன்ற கயவர்களை நடுரோட்டில் இரண்டாக வெட்டிக் கொல்லவேன்டும். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!! Empty Re: கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!

Post by அருண் Mon Oct 29, 2012 1:36 pm

சரியாக சொன்னிர்கள் அசுரன் அண்ணா!
இவர்கள் மனித ஜென்மமே கிடையாது. பாரபட்சம் இன்றி சுட்டு தள்ளவேண்டும்,,!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!! Empty Re: கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "என்னை கருணை கொலை செய்திடுங்கள்": ராஜீவ் கொலை குற்றவாளி முதல்வருக்கு கோரிக்கை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum