ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிமிர்ந்து பார்

+3
ரூபன்
பிரகாஸ்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிமிர்ந்து பார் Empty நிமிர்ந்து பார்

Post by சிவா Mon Oct 12, 2009 12:44 am

சேதி கேளாய்
சேவல் கூவியதால்தான்
பொழுது விடிந்ததாம்

கோழிக்குத் தகுதி இல்லையாம்

மிருகங்களில் கூட
எருதுக்கும் கிடாய்க்கும்தான்
சந்தையில் விலைகூட
இறைச்சியும் ருசியாம்

இத்தனையும் மீறி
பெண்ணொருத்தி முன்வந்தால்
தெய்வமாக்கிப் பதவியில் வைத்து
மௌனமாக்கி விடுவோம்

நீ தலை குனிந்து நடந்தபோதுதான்
எல்லாமே அரங்கேறிவிட்டன

இப்போதாவது
நிமிர்ந்து பார்

காப்புகளைக் கழற்றிவிடு
வேண்டாம் கைவிலங்கு!

நமது குரல் 1991


நிமிர்ந்து பார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by பிரகாஸ் Mon Oct 12, 2009 12:47 am

தலை குனிந்து நடந்தபோதுதான்
எல்லாமே அரங்கேறிவிட்டன

இப்போதாவது
நிமிர்ந்து பார்

காப்புகளைக் கழற்றிவிடு
வேண்டாம் கைவிலங்கு!

இனியாவது மாறட்டும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by சிவா Mon Oct 12, 2009 12:48 am

யாரைப் பார்த்து கூறினீர்கள் பிரகாஸ் - மீனுவைப் பார்த்தா?


நிமிர்ந்து பார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by பிரகாஸ் Mon Oct 12, 2009 12:52 am

சிவா wrote:யாரைப் பார்த்து கூறினீர்கள் பிரகாஸ் - மீனுவைப் பார்த்தா?
மீனுவும் பெண் தானே அதனால் இனியாவது மாறட்டும் அவரின் காலத்திலாவது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by ரூபன் Mon Oct 12, 2009 12:53 am

நிமிர்ந்து பார் 677196 நிமிர்ந்து பார் Icon_lol நிமிர்ந்து பார் 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by nandhtiha Mon Oct 12, 2009 12:54 am

வணக்கம்
திரு சிவா அவர்களே
ஒரு சிறு விடயத்தை விட்டு விட்டீர்களே, கொசுக்களில் ஆண் கொசு சாதுவானதாம் பெண் கொசுதான் கடிக்குமாம்
கொசுக்கடி பட்டுக்கொண்டு
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by சிவா Mon Oct 12, 2009 12:56 am

ஆமாம் சகோதரி, அதுபோல ஆண் சிங்கம் சோம்பேறி, பெண் சிங்கம்தான் வேட்டையாடும்! குறட்டை விட்டுக்கொண்டே!


நிமிர்ந்து பார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by மீனு Mon Oct 12, 2009 7:04 am

சிவா wrote:யாரைப் பார்த்து கூறினீர்கள் பிரகாஸ் - மீனுவைப் பார்த்தா?

என்னது மீனுவை பார்த்து சொன்னீர்களா ? பிரகாஸ். நிமிர்ந்து பார் 740322 .திமிங்க்ஸ். நிமிர்ந்து பார் 740322 .என்ன சதி இங்கே நடக்குது ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by mdkhan Mon Oct 12, 2009 10:12 am

நிமிர்ந்து பார் 678642 சதி ஒன்னும் இல்லை மீனு போன்ற பெண்களைத்தான் நிமிர்ந்து பார் என்கிறார்கள்


நிமிர்ந்து பார் Eegaraitkmkhan
நிமிர்ந்து பார் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by மீனு Mon Oct 12, 2009 10:14 am

mdkhan wrote:நிமிர்ந்து பார் 678642 சதி ஒன்னும் இல்லை மீனு போன்ற பெண்களைத்தான் நிமிர்ந்து பார் என்கிறார்கள்

மீனு என்ன அவளவு உயரமா..நல்ல சமாளிப்பு கான்..பாராட்டுக்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நிமிர்ந்து பார் Empty Re: நிமிர்ந்து பார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum