ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

+3
ராஜா
பாலாஜி
சிவா
7 posters

Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by சிவா Thu Oct 25, 2012 9:20 am

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Tamil_News_large_572813

அகமதாபாத்: டுவிட்டரில் நரேந்திரமோடியின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது.

டுவிட்டரில் மோடி : குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கென டு‌விட்டர் இணைய தளத்தில் தனக்‌கென புதிய பக்கத்தை துவக்கியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 4 லட்சம் ஆதரவாளர்கள் மட்டுமே மோடியை ஆதரித்து வந்தனர். இந்நிலையில் ஒராண்டு கால இடைவெளியில் இதன் எண்ணிக்கை ஆறு லட்சம் அதிகரித்து சுமார் ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது.


இது குறித்து மோடியின் மீடியா ஆலோசகர் ஜகதீஷ்பவ்சார் கூறுகையில் மோடியின் புகழ் இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவ துவங்கியுள்ளதை காட்டுவதாக கூறியுள்ளார்.கடந்த 2009-ல் மோடி டுவிட்டரை பயன்படுத்த துவங்கியபோது ஒரு லட்சம் ஆதரவாளர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது அதிகரித்துள்ள இந்த எண்ணிக்கை ‌மோடியின் மீதான நல்லெண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என கூறினார்.

வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17-ம் தேதிகளில் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ள அவர் கடந்த செப்டம்பர் மாதம் விவேகானந்தா யுவ விகாஸ் யாத்திரையை மோடி துவக்கியுள்ளார்.

தினமலர்


டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by பாலாஜி Thu Oct 25, 2012 12:20 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by ராஜா Thu Oct 25, 2012 12:56 pm

வாழ்த்துக்கள் மோடி அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by மகா பிரபு Thu Oct 25, 2012 2:26 pm

மோடி தெ கிரேட்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by sureshyeskay Thu Oct 25, 2012 3:53 pm

மோடி மஸ்தான்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by கரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 8:47 pm

மோடி அவர்களுக்கு ஒரு மில்லியன் நபர்கள் டிவிட்டரில் அவருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி இருப்பினும் இந்த ஒரு மில்லியன் நபர்கள் என்பது அவரது ஆதரவாளர்கள் என்பதில் ஒரு ஐயப்பாடும் உள்ளது. தனிப்பட்ட ஒருவருக்கு இருந்திருந்தால் அது வேறு. இவர் அரசியலில் இருப்பதால் இவருடன் இணைந்திருப்பவர்கள் ஆதரவாளர்கள் என கூறுவது கடினம். அவரது நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் இருக்கலாம்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by ramkumark5 Thu Oct 25, 2012 8:54 pm

நான் கேட்டு தெரிந்த வரை குஜராத் மாநிலத்தின் அநேக மக்களும் மோடி மீது நல் மதிப்பு வைத்துள்ளனர். இதுவே அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக உயர்த்தி உள்ளது.
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு Empty Re: டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மோடி வருகை: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum