Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
+2
ராஜா
அருண்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
பிரபுதேவாவிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்ட நயன்தாராவுக்கு பலவிஷயங்களிலும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறார் ஆர்யா. அவருக்கு வீடு பார்த்து கொடுப்பது முதல், படம் வாங்கி கொடுப்பது, சம்பளம பேசுவது என்று சகலமுமாகி வருகிறார். இதெல்லாம் வெளிப்படையாகவே செய்து வருகிறார். ஆனால், நயன்தாரா மீது அவர் ஓவர் கரிசனம் காட்டி வருவது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.
அதாவது, தான் வேறு ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அடிக்கடி நயன்தாராவுக்கு போன் போட்டு, சூழ்நிலைகளை விசாரிக்கிறாராம். குறிப்பாக, தான் சாப்பிடுவதற்கு முன்பு நயனுக்கு போன் போட்டு சாப்பிட்ட விவரத்தை கேட்டறிய மறப்பதே இல்லையாம். அவர்களுக்குள் அப்படியொரு அந்நியோன்யம் நிலவி வருகிறது. அதேபோல் நயன்தாராவும், தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் கேரள பக்குவத்துடன் சமைத்து அதை படபபிடிப்பு தளத்தில் இருக்கும் ஆர்யாவுக்கு கொடுத்து அனுப்புகிறாராம். அதை நயனுடன் போனில் பேசிக்கொண்டே ருசிக்க ருசிக்க சாப்பிடுகிறாராம் ஆர்யா. அவர்களுக்கிடையேயான நட்பு இப்போது இந்த அளவுக்கு முத்திப்போய் விட்டதாம்.
தினமலர்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
நயன்தரா இப்பொழுது பொதுச் சொத்தாகி விட்டாரா என்ன?
ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களே! அன்றொருநாள் பாலாஜியும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார்!
ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களே! அன்றொருநாள் பாலாஜியும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார்!
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
நீங்க இருந்ததால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துட்டாராம் ரொம்ப வருத்தபட்டார்....சிவா wrote:நயன்தரா இப்பொழுது பொதுச் சொத்தாகி விட்டாரா என்ன?
ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களே! அன்றொருநாள் பாலாஜியும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார்!
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
ராஜா wrote:நீங்க இருந்ததால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துட்டாராம் ரொம்ப வருத்தபட்டார்....சிவா wrote:நயன்தரா இப்பொழுது பொதுச் சொத்தாகி விட்டாரா என்ன?
ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களே! அன்றொருநாள் பாலாஜியும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார்!
அய்யய்யோ, கார்த்திகா... இதையெல்லாம் நம்பாதே! சும்மா விளையாட்டுக்குச் சொல்கிறார்!
(இப்பொழுது தினமும் கார்த்திகா நம் தளத்திலுள்ள பதிவுகளைப் படித்துக் கொண்டு வருகிறார்!)
நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
ஆஹா ....அப்படியா சேதி.சிவா wrote:அய்யய்யோ, கார்த்திகா... இதையெல்லாம் நம்பாதே! சும்மா விளையாட்டுக்குச் சொல்கிறார்!
(இப்பொழுது தினமும் கார்த்திகா நம் தளத்திலுள்ள பதிவுகளைப் படித்துக் கொண்டு வருகிறார்!)
அப்ப இனி என்னுடைய முழு நேர வேலையே ஈகரையின் சில!!! பழைய பதிவுகளை மேலெழுப்புவது தான் .
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
வேண்டாம் தல, குதூகலமாக இருக்கும் குடும்பத்தில் கும்மியடித்து விளையாடாதீர்கள்! பாவம் நான்!
இப்பொழுதுதான் அவர் தங்கையை ஓரளவு லைன் போட்டுள்ளேன், அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!
இப்பொழுதுதான் அவர் தங்கையை ஓரளவு லைன் போட்டுள்ளேன், அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
ராஜா wrote:நீங்க இருந்ததால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துட்டாராம் ரொம்ப வருத்தபட்டார்....
இதான் மேட்டர ராஜா அண்ணா! அதான் சிவா அண்ணா கேரள உணவுகள் அடங்கிய புத்தகத்தை வாங்கி படித்து கொண்டிருந்தாரா..:பலே:
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
அது சரி.... எத்தணை இன்னிங்ஸ் தான் விளையாடுவாரு.. இவரு டயர்ட் ஆக மாட்டாரா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
சிவா wrote:வேண்டாம் தல, குதூகலமாக இருக்கும் குடும்பத்தில் கும்மியடித்து விளையாடாதீர்கள்! பாவம் நான்!
இப்பொழுதுதான் அவர் தங்கையை ஓரளவு லைன் போட்டுள்ளேன், அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!
உங்க கிட்ட பிடித்த விஷயமே இது தான் தல , நாங்க ஓரளவுக்கு கொடு போட்டா போதும் அதன் பின் நீங்களே ஆப்பை டிசைன் செய்து தாயாரித்து அதன் மேல் சம்மர் ஷாட் அடித்து உட்கார்ந்து கொள்வீர்கள்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சருமமே சகலமும்!
» நயன்தாராவுக்கு அண்ணன்
» நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
» நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????
» நயன்தாராவுக்கு அண்ணன்
» நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
» நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|