ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

+6
கரூர் கவியன்பன்
பூவன்
ராம்ஜி
ரா.ரா3275
ஜலஜா சிவகுமார்
அருண்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by அருண் Tue Oct 23, 2012 11:04 am

திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.

திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.

கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.

நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.

இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by ஜலஜா சிவகுமார் Tue Oct 23, 2012 12:19 pm

(குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர்) கருணாநிதியின் நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
நண்பர்கள் என்றால் இப்படி இல்லை இருக்கணும்

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by ரா.ரா3275 Tue Oct 23, 2012 5:05 pm

இது போன்ற நண்பர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தன் பள்ளிப் பருவத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட தன்னைப் பார்த்துக்கொண்ட நண்பன் சண்முகத்தைக் காண இதுவரை ஆவலுடன் இருப்பதை எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கூறினார்...
மாற்றுத் திரநாழி நண்பர்களே உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லோருக்கும் எப்போதும் எங்காவது ஒரு மூலையில் மனிதாபிமானம் காக்கும்
மனங்கள் இருக்கவே-இயங்கவே செய்யும்...

நல்ல பதிவு-பகிர்வு அருண்...நன்றி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by ராம்ஜி Tue Oct 23, 2012 7:51 pm

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.... பதிவிற்கு நன்றி அருண்
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by பூவன் Tue Oct 23, 2012 8:07 pm

நல்ல பதிவு அருண்

அவரின் மனவலிமையும் , அவரின் நண்பர்களின் நட்பும் தொடரட்டும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:21 pm

நட்பின் இலக்கணம் மாற்றப்பட்டு வரும் வேளையிலே. நட்பின் இலக்கணம் உணர்த்தும் நண்பர்களை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by sureshyeskay Wed Oct 24, 2012 10:20 am

இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by ராஜா Wed Oct 24, 2012 11:50 am

sureshyeskay wrote:இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்
உண்மை உண்மை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by தர்மா Wed Oct 24, 2012 4:59 pm

என் பிரண்ட போல யாரு மச்சான்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by ராஜா Wed Oct 24, 2012 5:02 pm

தர்மா wrote:என் பிரண்ட போல யாரு மச்சான்
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Empty Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாத்துறை
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» வாழமூலா பாலப் பிரச்னையால் நாள்தோறும் மக்களுக்கு அவதி
» எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum