ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

4 posters

Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by nandhtiha Sun Oct 11, 2009 10:17 pm

அன்புச் சகோதரி மீனுவுக்கு
இதோ இன்னுமொரு சிலேடைக் கவிதை
திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் சிலேடை

சங்கத்தை தாங்குதலால் தாமரையாள் ஒன்றுதலால்
செங்குன்று அங்கையில் சேர்தலால் - மங்காத
ஆலம் பொருந்துதலால் ஆரணங்கே ஓர்ந்து பார்
மாலரனின் ஒற்றுமையின் மாண்பு.


திருமால்
வெண் சங்கை ஏந்துதலாலும் தாமரை மேலுள்ள இலக்குமி திருமாலின் மார்பில் உறைதலாலும் கோவர்தனம் என்ற மலையை ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் தூக்கியமையாலும்
பிரளய காலத்தின் முடிவில் சிறு குழந்தையாய் ஆலிலையில் துயில்வதாலும்

சிவபெருமான்
தமிழ்ச் சங்கத்தின் தலைவனாதலாலும் உமையம்மை தன் பாதி உடலால் சேர்தலாலும் திரிபுரம் எரிக்கும் கால் மேருமலையை வில்லாகக் கொண்டதாலும் ஆலகால விஷத்தை உண்டதாலும்

திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள ஒற்றுமைகள் தெளிவாகின்றன
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by யாழவன் Sun Oct 11, 2009 10:19 pm

அப்போ நாங்க படிக்க கூடாதா?
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by Chocy Sun Oct 11, 2009 10:19 pm

நந்திதா அக்கா அருமையாக உள்ளது.
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by nandhtiha Sun Oct 11, 2009 10:22 pm

வணக்கம்
திரு யாழவன் அவர்களே உங்களுக்கா தடை, உங்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளன என்று ஏற்கனவே எழுதி இருக்கிறேனே
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by nandhtiha Sun Oct 11, 2009 10:23 pm

அன்புச் சகோதரி சோக்கி
வணக்கம்
பாராட்டுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by யாழவன் Sun Oct 11, 2009 10:24 pm

nandhtiha wrote:வணக்கம்
திரு யாழவன் அவர்களே உங்களுக்கா தடை, உங்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளன என்று ஏற்கனவே எழுதி இருக்கிறேனே
அன்புடன்
நந்திதா
திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by மீனு Tue Oct 13, 2009 11:54 am

அன்பின் நந்திதா அக்காவுக்கு..வணக்கமும் நன்றிகளும் அக்கா...உங்கள் இந்த சிலேடை கவிதை படித்தேன் அக்கா..திருமாலுக்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாட்டை என்ன அழகா கவிதையில் சொல்லி .இந்த மீனுவுக்கே புரியும் படி தந்தது ரொம்ப அருமை அக்கா..சிறிய இலையில் துயில் கொள்வதால் திருமால்...
விஷம் உணடதாலும்..உமையை பாதியாக உடலில் கொண்டதால் ..சிவபெருமான் என்று என்ன ஒரு விளக்கம்..ரொம்ப நன்றிகள் அக்கா..
தமிழென்றால் அமுதென்று பெயர்..
ஆனா இப்போ தமிழ் என்றால் நந்திதா என்று பெயர் என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து விட்ட்டீர்கள் அக்கா..
அன்புடன் மீனு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by nandhtiha Tue Oct 13, 2009 12:04 pm

வணக்கம்
சகோதரி மீனு
//திருமாலுக்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாட்டை?// சிலேடை என்பது இரு வேறு தத்துவங்களை ஒற்றுமைப் படுத்திப் பார்ப்பது. சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் உள்ள ஒற்றுமையைத்தான் கூறி உள்ளேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by மீனு Tue Oct 13, 2009 12:05 pm

அக்கா மன்னிக்கவும் ஒற்றுமையை தான் வேற்றுமை என்று சொல்லி எல்லாத்தையும் தப்பாக்கிட்டேன்..மன்னிக்கவும்..நன்றிகள் அக்கா.....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக Empty Re: திருமால் சிவபெருமான் சிலேடை சகோதரி மீனுவுக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum