ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
heezulia
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
mohamed nizamudeen
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
VENKUSADAS
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
heezulia
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
mohamed nizamudeen
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
VENKUSADAS
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரத்தில் இயற்கை…!!‎

3 posters

Go down

நகரத்தில் இயற்கை…!!‎ Empty நகரத்தில் இயற்கை…!!‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 21, 2012 2:31 pm

தோழமைகளுக்கு வணக்கம்..இன்றைய நகர வாழ்க்கையில் முழுவதும் ‎இயற்கை மறந்(றுத்)த நிலையில் இருந்து வருகிறோம். ‎
அடுக்குமாடிக்கட்டிடங்களில் வசிக்கும் நாம் சற்று இயற்கை வழிக்கு ‎திரும்பினால் எப்படி இருக்கும் என்ற சிறு சிந்தனையை இங்கு தங்களோடுப் ‎பகிர்கிறேன்.

பல அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் நாம் இன்று அழகிற்காக ஏதேதோ ‎பெயர் தெரியாத பல செடிகள், மரங்கள் வளர்த்து வருகிறோம்.. கட்டிடங்களை ‎சுற்றியுள்ள சுற்றுச்சுவற்றிற்கு அருகிலும், வீட்டின் பால்கனி எனப்படும் ‎திறந்தவெளியிலும் வகை வகையான மரங்கள், சில பூச்செடிகள், கொடிகள், ‎தொட்டிச்செடிகள் என வளர்த்து வருகிறோம்.

இதையே சற்று மாற்றி நாம் செலவழிக்கும் நேரம், பணம், நீர் இவற்றை நமக்கு ‎உபயோகப்படும் வகையில் மாற்றியமைத்தால் என்ன..?

அடுக்குமாடிக்குடியிருப்பின் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்களும், ‎குடியிருப்போரும் ஒருங்கிணைந்து செயல்படின் நடைமுறைப்படுத்துவது ‎சாத்தியமாகும். குடியிருப்பின் சுற்றுப்புறங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் ‎மரங்கள் தவிர்த்து வில்வம், வாழை, கொய்யா, பப்பாளி,வேம்பு போன்ற ‎மரவகைகளும், செம்பருத்தி,கொழக்கட்டை மந்தாரை, ரோசா, மல்லி, சங்குப்பூ ‎போன்ற மலர் வகைகளும் பயிரிடலாம். வீட்டிற்கு உபயோகமாகவும், மருத்துவ ‎குணங்கள் நிறைந்தவையாகவும், உணவிற்கு உபயோகமானதாகவும் விளங்கும். ‎இதுபோன்ற மரங்கள்,கொடிகள், செடிகள் நிறைய வளர்த்து குடியிருப்போர்களுக்கு ‎பகிர்ந்தளிக்கலாம்.

மொட்டைமாடியில் தோட்டக்கலை வல்லுநர்களை கலந்து கட்டிடத்திற்கு சேதம் ‎விளைவிக்காத வகையில் புதினா, மல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரை, ‎பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைப் ‎பயிரிடலாம். நலச்சங்கம், தோட்டம் பராமரிப்பதற்கென ஒருவரை நியமித்து ‎அவருக்கு ஊதியம் வழங்கி அங்கு விளையும் காய்கறிகள், கனிகள் இவற்றை ‎குடியிருப்போரிடம் விற்று அதன் சிலவுகளை சரிசெய்யலாம்.. குடியிருப்பின் ‎ஒரு இடத்தில் உரம் தயாரிக்கவென இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். ‎குடியிருப்போர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என சிரமம் ‎பார்க்காமல் பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை அதற்கான இடத்தில் சேர்க்க ‎நமக்கு உரமும் சிலவின்றி கிடைக்கும். சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க ‎உதவலாம். இயற்கை முறையில் நமது கண்காணிப்பில் நாமே விரும்பி ‎பயிரிடும் காய்கறிகளையே குடியிருப்போர்கள் அனைவரும் வாங்கி உபயோகிக்க ‎உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நம்மை சுற்றி பசுமையாகவும் ‎காட்சியளிக்கும். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மற்றும் பூமி வெப்பமயமாதல் ‎போன்றவற்றை தடுக்க நம்மாலான சிறு முயற்சி.

குடியிருப்பவர்கள் எப்படியும் காய்கறிகள், பழங்கள் பூக்கள் வாங்குவதற்கு ‎கடைக்கு செல்லும் நேரம் அதற்கான வாகன உபயோகிப்பு, எரிபொருள் சிக்கனம் ‎இப்படி பல அதில் அடங்கும். கடைக்கு செல்லாமல் பலர் அங்கு வீட்டருகில் ‎வரும் வண்டிக்காரரிடம் காய்கறிகள் வாங்குவதுண்டு. அவை வாடி வதங்கி, ‎இருக்கும். விலையும் சற்று கூடுதலாக இருக்கும்.

இப்படி ஒரு முயற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சில..நம் குடியிருப்பில் ‎நிரந்தரமாக சிலருக்கு வேலை, நமக்கு இயற்கை முறையில் உணவிற்குத் ‎தேவையான காய்,கனி வகைகள். வழிபாட்டிற்குத் தேவையான மனலர்கள் ‎கிடைக்கின்றன. அதன் மூலம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சிறு ‎வருமானம், நமக்கும் மனமகிழ்ச்சி, கண்ணுக்கு குளிர்ச்சி. நம் பூமியை ‎குளிரச்செய்தல். நம் குழந்தைகளுக்கு இயற்கை சூழல் மிக்க இடம்..இப்படி பல ‎நன்மைகள் இருக்கும் இவற்றை முயற்சித்துப்பார்த்தால் என்ன..? ‎

தீமை என யோசித்தால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நலச்சங்கம் ‎அமைக்கும் சிறுகடை மூலமாகவே அதை நியாய விலைக்கு வாங்கவேண்டும். ‎அவரவராக பரிக்க நேரிட்டால் நலச்சங்கத்திற்கும், மற்றும் உபயோகிக்காத ‎குடியிருப்போருக்கும் நட்டம். எனவே, இதுபோன்ற குறுக்குவழி தவிர்த்து நமது ‎குடியிருப்போர் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டும் ‎என்ற நல்ல எண்ணத்தோடும், அனைவருக்கும் பலன் முறையாக சென்றடைய ‎வேண்டும் எனவும் நினைத்து ஒத்துழைப்பு வழங்கினால் சரியாக வரும் எனத் ‎தோன்றவே இந்தப் பதிவு. முயற்சித்துப்பார்க்கலாம். இதை படிக்கும் ஏதேனும் ‎ஒரு சங்கம் முயற்சித்து நடைமுறைப்படுத்தினாலும் மகிழ்ச்சியே.. எனது ‎பார்வையில் யோசித்து எழுதியது.

இதை நடைமுறைப்படுத்துவதினால் உபயோகமாக இருக்குமா இல்லை ‎நடைமுறைப்படுத்துவதால் வரும் சங்கடங்கள் எவை ஏன் நடைமுறைப்படுத்த ‎இயலாது என அனைவரும் தங்கள் பார்வையில் தோன்றும் கருத்துக்களைப் ‎பகிரவும். நன்றி.




Last edited by காயத்ரி வைத்தியநாதன் on Sun Oct 21, 2012 2:57 pm; edited 1 time in total
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

நகரத்தில் இயற்கை…!!‎ Empty Re: நகரத்தில் இயற்கை…!!‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 21, 2012 2:35 pm

பதிவுகளில் புகைப்படங்கள் இணைப்பது எப்படி என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்..நன்றி
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

நகரத்தில் இயற்கை…!!‎ Empty Re: நகரத்தில் இயற்கை…!!‎

Post by ரா.ரா3275 Sun Oct 21, 2012 2:38 pm

மிக நல்ல யோசனை காயத்ரி...பகிர்வுக்கு நன்றி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நகரத்தில் இயற்கை…!!‎ Empty Re: நகரத்தில் இயற்கை…!!‎

Post by அசுரன் Sun Oct 21, 2012 3:01 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:பதிவுகளில் புகைப்படங்கள் இணைப்பது எப்படி என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்..நன்றி
இங்கே பாருங்க... படம் தரவேற்றம் செய்வது எப்படி?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நகரத்தில் இயற்கை…!!‎ Empty Re: நகரத்தில் இயற்கை…!!‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum