ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
விருந்து Poll_c10விருந்து Poll_m10விருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்து

2 posters

Go down

விருந்து Empty விருந்து

Post by சிவா Tue 16 Oct 2012 - 14:37


நவீன் காத்திருந்தது வீண்போகவில்லை. இதோ, கனி மடியில் விழுந்து விட்டது. மென்மையாக பேசி, உரிமைக்கு மாறி, காதலாக கசிந்து... அவனுக்கு இது ஒரு விளை யாட்டு. அவ்வளவுதான். ஆனால் அவன் யாரோடு விளையாடுகிறானோ அவர்களுக்கு இது வினை தான்!

நவீன், விரும்பி தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தான். அவன் ஜாலி பேர்வழி. மனைவி அனிதாவின் பேரில் எப்போதுமே அவனுக்கு திருப்தி ஏற்பட்டதில்லை. மலருக்கு மலர் தாவும் வண்டாக இருப்பதில்தான் அவனுக்கு மகிழ்ச்சி. அதனால் டிரான்ஸ்பரில் சந்தோஷ மாக சென்னைக்கு வந்தான். ஒரு மாதம் கழிந்ததும் தன் வேலையை ஆரம்பித்தான். யாரிடம் நெருங்கலாம் என்று யோசித்து, அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் இருக்கும் அமுதாவை முயற்சிக்கலாம் என்று முடிவு செய்தான்.

அமுதாவுக்கு புறநகர்ப் பகுதியில் வீடு. சுமாரான தோற்றமுள்ளவள். ஆனால், நவீன், "நீ தான் உலக அழகி'', என்று தினமும் பேசிப்பேசி அவளை நம்ப வைத்தான். அவனோடு பேசும்போது அவளுக்கு உலகமே மறந்து போகுமளவுக்கு மயக்கினான், வார்த்தைகளால்.

மூன்று மாதங்களுக்கு மேலாக இது தொடர... வார இறுதி விடுமுறையில் "அம்மாவும் அப்பாவும் நாளைக்கு பெங்களூர் போறாங்க... ஒரு மேரேஜ்... திரும்பி வர மூணு நாளாகும்...'' பேச்சு வாக்கில் அவள் சொன்னது நவீனுக்கு வசதியாகிப் போனது. இதுதானே அவன் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம்!

"வீட்டு சமையல் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு அமுது...'' என்றான் அவன்.

"அய்யோ... மறந்தே போனேனே... இந்த ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடணும்னு நினைச்சிருந்தேன்... கண்டிப்பாக மதியம் வாங்க... என் சமையல் எப்படின்னு பாருங்க...'' என்றாள், அமுதா.

"அப்படியா? வரலாமா... வீட்டுக்கு கூப்பிட்டுட்டு சும்மா அனுப்பிட மாட்டியே...?'' இரட்டை அர்த்தத்தில் கேட்டான் அவன்.

"வாங்க நவீன்... போதும் போதும்கிற அளவுக்கு திருப்தியாக்கி அனுப்புறேன்...'' குழைந்தாள் அவள்.

இதோ அவள் சொன்ன இடத்துக்கு பேருந்தில் வந்து இறங்கி விட்டான் அவன். தனிமையில் அமுதா அவனுக்காகக் காத்திருக்கிறாள்.

தன் மொபைல் போனை எடுத்தான் நவீன். அமுதாவின் எண்ணுக்குத் தொடர்பு கொண் டான். காதுகளில் இயர் போனை மாட்டிக் கொண்டான் நவீன்.

"ஹாய் டார்லிங்... பஸ் ஸ்டாப்பில் இறங்கிட்டேன்... எப்படி வர்றது...?'' என்றான்.

"ரயில்வே கேட் தெரியுதா...? அதை கிராஸ் பண்ணி நேரா வந்தால் அண்ணா தெரு வரும்.... அதில லெப்ட்ல திரும்பணும்...''

"ம்ம் சொல்லு செல்லம்...'' அமுதாவிடம் கொஞ்சலை தொடர்ந்த நவீன், மூடியிருந்த ரயில்வே கேட்டை குனிந்து கடந்தான். "இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திரு வேன்... வந்து உன்னை...'' காதுகளில் இயர் போன் மாட்டியிருந்ததால், வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை நவீனுக்கு. வேகமாக வந்து கொண்டிருந்த மின்சார ரயில் நொடிப்பொழுதில் அவனை கூழாக்கி விட்டு, வேகம் குறைத்து நின்றது.

- டேவி.சாம் ஆசீர்


விருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விருந்து Empty Re: விருந்து

Post by balakarthik Tue 16 Oct 2012 - 14:40

முடிவு நல்லதொரு திருப்பம்


ஈகரை தமிழ் களஞ்சியம் விருந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருந்து Empty Re: விருந்து

Post by Guest Tue 16 Oct 2012 - 14:43

கடைசியில் புகை வண்டிக்கு விருந்தாகி விட்டானே பய புள்ள ...
avatar
Guest
Guest


Back to top Go down

விருந்து Empty Re: விருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum