ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையான மாற்றம் வேண்டும்!

3 posters

Go down

நிலையான மாற்றம் வேண்டும்! Empty நிலையான மாற்றம் வேண்டும்!

Post by றினா Mon Oct 15, 2012 9:45 pm

நிலையான மாற்றம் வேண்டும்! Standard-Must-Change-300x182
நிலையான மாற்றம் வேண்டும்!

ஏக்கங்கள் அவலங்கள்

இரண்டரவே கலந்திருக்க

சாக்கடையில் நீந்துகின்ற தலைமை! – தினம்

தலைகுனிந்து வாழ்தெங்கள் நிலைமை!!

-௦-

சகவாழ்வு சிதைத்தெம்மை

தனித்தனியாய்க் கூறாக்கி

சுகபோகம் தேடுகின்ற தலைமை! – தினம்

சுயமிழந்து நிற்பதெங்கள் நிலைமை!!

-௦-

மனம்நொந்த மக்களிங்கு

வாழ்வொன்றி வாழ்ந்திருக்க

இனவாதம் காக்கின்ற தலைமை! – தினம்

இடிபட்டுத் துஞ்சுவதெம் நிலைமை!!

-௦-

அபிவிருத்தி மாயையினால்

அனைவரையும் ஏமாற்றி

அபிவிருத்தி யடைந்திட்ட தலைமை! – தினம்

அழிவினிலே சமுதாய நிலைமை!!

-௦-

உரிமைகள் பேசி எம்மை

உணர்வூட்டி வாக்கெடுத்து

அரியாசனம் பெற்ற தலைமை! – இங்கு

அனாதைகளாய் நிற்பதெங்கள் நிலைமை!!

-௦-

வீரமிகு வசனங்கள்

வேற்றுவாய் வேட்டுக்கள்

‘போராளி’க் கதைகூறும் தலைமை! – தினம்

புலம்புவதே மக்களது நிலைமை!!

-௦-

பிரதேச வாதங்கள்

பிரிவினைகள் குரோதங்கள்

உருவாக்கி சுகம்பெற்ற தலைமை! – தினம்

உருக்குலைந்து போவதெங்கள் நிலைமை!!

-௦-

இருப்புகளும் உரிமைகளும்

இழக்கின்ற நிலைவந்தும்

குரலெழுப்பத் தயங்குகின்ற தலைமை! – இன்னும்

குட்டுதற்குக் குனிவதெங்கள் நிலைமை!!

-௦-

ஏங்குவதால் தூங்குவதால்

இவர்களை நாம் தங்குவதால்

வீங்குகிறார் இவர்தாமா தலைமை? – இங்கு

விடிவின்றி நிற்பதெங்கள் நிலைமை!!

-௦-

ஏமாளி தொடர்ந்திருந்தால்

ஏமாற்றம் தொடர்கதைதான்

கோமாளி யாகிநிற்கும் தலைமை! – ஒரு

கொள்கையின்றி நிற்பதெங்கள் நிலைமை!!

-௦-

‘ஏமாற்றம்.. ஏமாற்றம்’

எனப்புலம்பி என்ன பயன்?

நீ, மாற்றம் தேடிவர வேண்டும்! – நமக்கு

நிலையான மனமாற்றம் வேண்டும்!!

-௦-


-மு.மீ. அமீர் அலி-


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நிலையான மாற்றம் வேண்டும்! Empty Re: நிலையான மாற்றம் வேண்டும்!

Post by யினியவன் Tue Oct 16, 2012 1:35 pm

பகிர்வுக்கு நன்றி றினா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிலையான மாற்றம் வேண்டும்! Empty Re: நிலையான மாற்றம் வேண்டும்!

Post by றினா Thu Oct 18, 2012 11:39 am

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி றினா.

நன்றி யினியவன்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நிலையான மாற்றம் வேண்டும்! Empty Re: நிலையான மாற்றம் வேண்டும்!

Post by கரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 1:41 pm

நிலைமையை நில்லாமையாக வடித்தது அருமை அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நிலையான மாற்றம் வேண்டும்! Empty Re: நிலையான மாற்றம் வேண்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum