ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

+6
கரூர் கவியன்பன்
பிளேடு பக்கிரி
யினியவன்
அசுரன்
சிவா
வின்சீலன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by வின்சீலன் Mon Oct 15, 2012 4:17 pm

வானூர்: ஜாதிகளே வேண்டாம் என்று பாரதியார் அன்று பாடி வைத்தார். ஆனால் ஜாதிக் கட்சிகள் மட்டும்தான் எங்களுக்கு வேண்டும் என்று பச்சையாகவே பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
வானூர் சட்டசபைத் தொகுதியில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் பேசிய பேச்சைக் கேளுங்கள்..

150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்களும் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு சென்ற பிறகு சிலர் கட்சி கொடி கொடுத்து இலவசங்களை அளித்து, சினிமாவையும், மதுவையும் கொடுத்து கெடுத்து விட்டனர். வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற பயம் இருந்தது.
இங்குள்ள இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது அந்த பயம் இப்போது இல்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சென்றால் அவர்களை விரட்டி அடியுங்கள். திமுக - அதிமுக கட்சிகள் நம்மை ஏமாற்றி விட்டன. தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது.
45 ஆண்டுகளாக நல்ல கல்வியை கொடுக்க தவறிவட்டனர். விவசாயிகள், விவசாயத்தில் லாபம் இல்லை என விவசாய தொழிலை கைவிட்டு விட்டனர். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலாக மாறி உள்ளது. விவசாயத்தை பற்றி கவலைப்படுவது ராமதாஸ் மட்டுமே.
கலைஞரும், ஜெயலலிதாவும் ஆண்ட வம்சத்தை சேர்ந்தவர்களா? எல்லா சாதியினரும் ஆண்டு விட்டனர். எனவே வன்னியன் ஆள வேண்டும். நான் தற்போது புதிய பாதையை ஏற்படுத்தி உள்ளேன். இனி ஒரு காலும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி கிடையாது. சாதி கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளேன்.
யாதவர் - முதலியார் - நாயுடுக்களுடன்தான் கூட்டணி
யாதவர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சாதி கட்சிகளுடன் தான் கூட்டணி. அவர்களிடம் வன்னியர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பேன். மேலும் அவர்களுக்குள்ளான இடஒதுக்கீட்டையும் பெற்று தருவேன். ஆடு, மாடுகளை இலவசமாக கொடுத்து எங்களை அடிமையாக்க வேண்டாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான,இலவச, கட்டாய கல்வியை கொடுப்போம். விசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் ராமதாஸ்.ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! 15-ramadoss300-1

Ref


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by சிவா Mon Oct 15, 2012 4:20 pm

ஜாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் இதுபோன்ற கேவலமான அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாகத் திரியும் நாய்களையும் பார்ப்பவர்கள் செருப்பால் அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடங்குவார்கள்.


ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by Guest Mon Oct 15, 2012 4:42 pm

சிவா wrote:ஜாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் இதுபோன்ற கேவலமான அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாகத் திரியும் நாய்களையும் பார்ப்பவர்கள் செருப்பால் அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடங்குவார்கள்.

சரி தல மாமா ..
avatar
Guest
Guest


Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by அசுரன் Mon Oct 15, 2012 4:47 pm

ராமதாஸ் இப்ப ஜாதிக்கட்சிக்கு மாறிட்டாரா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by யினியவன் Mon Oct 15, 2012 4:51 pm

அவரு என்னிக்கு வேற கட்சி வச்சிருந்தாறு அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by அசுரன் Mon Oct 15, 2012 4:56 pm

யினியவன் wrote:அவரு என்னிக்கு வேற கட்சி வச்சிருந்தாறு அசுரன்?
நான் கூட்டணியை சொன்னேன் பாஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by பிளேடு பக்கிரி Mon Oct 15, 2012 5:03 pm

இது மொக்க காமெடி பீசு



ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by வின்சீலன் Mon Oct 15, 2012 5:04 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:அவரு என்னிக்கு வேற கட்சி வச்சிருந்தாறு அசுரன்?
நான் கூட்டணியை சொன்னேன் பாஸ்

எதோ நமக்கு காமெடி பண்ண வடிவேலு இல்லனாலும் இந்த வெடிவேலு தன்னால முடிஞ்சத பண்றாரு


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:58 pm

திராவிட கட்சியினருடன் கூட்டணி இருந்த போது இதெல்லாம் தெரியவில்லையா .
அவருக்கு செலெக்டிவ்அம்நீசியாவோஇருக்குமோ
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 6:28 pm

மிகவும் அருமை:
தமிழன் என்று சொல்லடா நீ
தலைகுனிந்து நில்லடா
.... என்று பாரதியார் பாடியிருக்கவேண்டும். தவறாக மாற்றிப்பாடி விட்டார் போங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு! Empty Re: ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum