ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைத் தடம்

+3
balakarthik
காயத்ரி வைத்தியநாதன்
ponneeinselvan1@gmail.com
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வலைத் தடம் Empty வலைத் தடம்

Post by ponneeinselvan1@gmail.com Sun Oct 14, 2012 1:06 pm

உரு மாறி தடம் மாறி
கரை சேரா படகு ...

நினைவு நிழல் மாதிரி
கனவு கடல் மாதிரி யளவு ....

வாழ்க்கை வாழப் பாரு உள் லன்போடு
கவிதை போல அழகு ...

வெறுமை வெற்றிடத்தின் சாதி
விரட்டிப் பாரு பிறக்கும் மிங்கு நீதி ...

கர்வம் உள் வரும் போது
கௌரவம் வெளியே போகும்..இது செய்தி..

அகத்தில் கர்வம் வராமல் லிருந்தால் -அதற்கு
நீ தான் "தாதி"....
ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 1:16 pm

நன்று தோழமையே..


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by balakarthik Sun Oct 14, 2012 1:16 pm

நல்லதொரு கவிதை சிறப்பு அதுசரி தலைப்பு வழித்தடமா இல்ல வலைதடமா


ஈகரை தமிழ் களஞ்சியம் வலைத் தடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by யினியவன் Sun Oct 14, 2012 1:19 pm

கவிதை நன்று.

பாலா:

அகத்தில் கர்வம் இருந்தால் - வலித் தடம்
அகத்தில் கர்வம் இல்லை என்றால் - வழித் தடம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by balakarthik Sun Oct 14, 2012 1:26 pm

யினியவன் wrote:அகத்தில் கர்வம் இருந்தால் - வலித் தடம்
அகத்தில் கர்வம் இல்லை என்றால் - வழித் தடம்

உங்க ஒத்(து)தடம் இனிமை


ஈகரை தமிழ் களஞ்சியம் வலைத் தடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by Guest Sun Oct 14, 2012 1:29 pm

அருமை நண்பா .. பெயரை தமிழில் மாற்றவும்
avatar
Guest
Guest


Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by அருண் Sun Oct 14, 2012 2:12 pm

கர்வம் இல்லாமல் இருப்பது தான் மனிதனுக்கு அழகு...!
கவிதை அருமை..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by கரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 9:40 pm

சிந்தனை அருமை . முடிந்தளவு தெளிவாக எழுத முயலுங்கள் நண்பரே. அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by ponneeinselvan1@gmail.com Mon Oct 15, 2012 4:51 pm

வணக்கம் ....நன்றி..
வாழ்த்துக்கும்...வசவுக்கும்...
ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by சிவா Mon Oct 15, 2012 4:56 pm

உங்கள் பயனர் பெயரை மாற்றிக் கொள்ள உதவி வேண்டுமா நண்பரே!


வலைத் தடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத் தடம் Empty Re: வலைத் தடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum