ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

+2
மீனு
Tamilzhan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by Tamilzhan Sun Oct 11, 2009 6:56 pm

தல சிவாவிற்க்கு கல்யாண ஆசை வந்து கோட்டுவிட்டார் எனக்கு எப்போ கல்யாணம்...? அப்போ வயசு 23 இப்போ எவ்வள்வுனு ஊகித்துக் கொள்ளுங்கள்..!

23 வயதில்...

“முதல்ல எம்.காம்., முடிக்கிற வழியைப் பாருடா! அப்புறம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கலாம்!”

30 வயதில்...

“உத்தியோகம்புருஷ லட்சணம். கல்யாணம் எப்ப வேணா பண் ணிக்-கலாம்! முதல்ல உருப்படியா ஒரு வேலை தேடிக்கிற வழியைப் பாரு!”

35 வயதில்...

“பத்தாயிரம் ரூபா சம்பளம் இந்தக் காலத்துல நாக்கு வழிக்கக்கூடக் காணாதேடா! சம்பளம் கொஞ்சம் உசரட்டும்... ஜாம் ஜாம்னு பண்ணிட லாம்!”

40 வயதில்...

“குடும்பம், குழந்தை குட்டின்னு ஆயாச்சுன்னா அப்புறம் சேமிக்கவே முடியாது. முதல்ல ஒரு வீடு... அட் லீஸ்ட் ஒரு ஃ-ப்ளாட்டாவது வாங்குற வழியப் பாரு! ஆயிரம் பொண்ணுங்க ஜாதகம் தன்னால தேடி வரும்!”

45 வயதில்...

“கிட்டத்தட்ட அரைக் கிழவன் ஆயாச்சு! இனிமே எவடா உனக்குக் கழுத்தை நீட்டுவா? அதது அந்தந்தக் காலத்துல நடக்க வேணாமா? உனக்கே கல்யாணத்துல அக்கறை இல்லாதப்ப, நான் என்ன பண்ணட்டும், சொல்லு?”


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by மீனு Sun Oct 11, 2009 6:58 pm

இங்கே ஷிவா அண்ணாவுக்கு இப்போ எத்தனை வயது அண்ணா..
அருமையானவை ..சொல்லப் பட்டவை என்று மீனு சொல்ல மாட்டேன்..
யாரும் எப்போ வேணுமென்றாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்..இது தனிப் பட்ட உரிமை அண்ணா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by சிவா Sun Oct 11, 2009 6:59 pm

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! 67637


சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by மீனு Sun Oct 11, 2009 7:00 pm

சிவா wrote:சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! 67637

அண்ணா அழ வேணாம்..தமிழன் அண்ணாவுக்கு இப்படி யாரையும் அளவைக்களை என்றால் உணவு ஜீரணம் ஆகாது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by ரூபன் Sun Oct 11, 2009 7:03 pm

"அப்போ வயசு 23 இப்போ எவ்வள்வுனு ஊகித்துக் கொள்ளுங்கள்..!"

என்னால் யூகிக்கவே முடியலை சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by Tamilzhan Sun Oct 11, 2009 7:03 pm

அவர சிரிக்க வைக்கனும்னா ஒரு பொன்னு பார்த்து சொல்லுங்க... சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! 705463


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by மீனு Sun Oct 11, 2009 7:04 pm

அண்ணாவுக்கு பொண்ணு ரெடி ..அவருதான் ரெடி இல்லை தமிழன் அண்ணா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by ரூபன் Sun Oct 11, 2009 7:05 pm

பதினெட்டு வயது பொண்ணு ஓகே வா சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by Tamilzhan Sun Oct 11, 2009 7:06 pm

மீனு wrote:அண்ணாவுக்கு பொண்ணு ரெடி ..அவருதான் ரெடி இல்லை தமிழன் அண்ணா..
அப்போ அவருக்கு வயசு ஆயிடுச்சுன்னு சொல்லாம சொல்ரீங்க மீனு..! சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by மீனு Sun Oct 11, 2009 7:11 pm

அவருக்கு அப்படி என்ன வயசு..நீங்க எல்லாம் இப்படி சொல்லப் படாது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...! Empty Re: சிவாவிற்க்கு கூறப்பட்ட அறிவுறைகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அன்புள்ள சிவாவிற்க்கு....
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரை சிவாவிற்க்கு வாழ்த்துக்கள்..!
» கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum