Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் முதலமைச்சர்கள்
+6
சரவணன்
mdkhan
ராஜா
nandhtiha
Manik
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழகத்தின் முதலமைச்சர்கள்
1920 முதல் தமிழகத்தின் முதலமைச்சர் பதவி வகித்தவர்களின் விபரம்!
* திரு A சுப்பராயலு | 17-12-1920 முதல் 11-07-1921 |
* திரு பனகல் ராஜா | 11-07-1921 முதல் 03-12-1926 |
* திரு டாக்டர். P சுப்பராயன் | 04-12-1926 முதல் 27-10-1930 |
* திரு P முனுசாமி நாயுடு | 27-10-1930 முதல் 04-11-1932 |
* திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் | 05-11-1932 முதல் 04-04-1936 |
* திரு P T ராஜன் | 04-04-1936 முதல் 24-08-1936 |
* திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் | 24-08-1936 முதல் 01-04-1937 |
* திரு வெங்கடசாமி நாயுடு | 01-04-1937 முதல் 14-07-1937 |
* திரு C ராஜ கோபாலாச்சாரி | 14-07-1937 முதல் 29-10-1939 |
* திரு தங்குதுரி பிரகாசம் | 30-04-1946 முதல் 23-03-1947 |
* திரு O P ராமசாமி ரெட்டியார் | 23-03-1947 முதல் 06-04-1949 |
* திரு P S குமாரசாமி ராஜா | 06-04-1949 முதல் 09-04-1952 |
* திரு C ராஜ கோபாலாச்சாரி | 10-04-1952 முதல் 13-04-1954 |
* திரு K காமராஜ் | 13-04-1954 முதல் 02-10-1963 |
* திரு M பக்தவச்சலம் | 02-10-1963 முதல் 06-03-1967 |
* டாக்டர். C.N. அண்ணாதுரை | 06-03-1967 முதல் 03-02-1969 |
* M கருணாநிதி | 10-02-1969 முதல் 04-01-1971 |
* M கருணாநிதி | 15-03-1971 முதல் 31-01-1976 |
* டாக்டர். M G ராமச்சந்திரன் | 30-06-1977 முதல் 17-02-1980 |
* டாக்டர். M G ராமச்சந்திரன் | 09-06-1980 முதல் 15-11-1984 |
* டாக்டர். M G ராமச்சந்திரன் | 10-02-1985 முதல் 24-12-1987 |
* திருமதி ஜானகி ராமச்சந்திரன் | 07-01-1988 முதல் 30-01-1988 |
* M கருணாநிதி | 27-01-1989 முதல் 30-01-1991 |
* டாக்டர். J ஜெயலலிதா | 24-06-1991 முதல் 12-05-1996 |
* M கருணாநிதி | 13-05-1996 முதல் 13-05-2001 |
* டாக்டர். J ஜெயலலிதா | 14-05-2001 முதல் 21-09-2001 |
* திரு O. பன்னீர்ச்செல்வம் | 21-09-2001 முதல் 01-03-2002 |
* டாக்டர். J ஜெயலலிதா | 02-03-2002 முதல் 12-05-2006 |
* M கருணாநிதி | 13-05-2006 நடப்பு முதல்வர் |
Last edited by சிவா on Sun Oct 11, 2009 5:34 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
வணக்கம்
* திரு வெங்கட ரெட்டி நாயுடு 01-04-1937 முதல் 14-07-1937
என்பது வெங்கடசாமி நாயுடு என்றிருக்க வேண்டும். ரெட்டி நாயுடு இரண்டும் வேறு வேறு சாதிகள்
அன்புடன்
நந்திதா
* திரு வெங்கட ரெட்டி நாயுடு 01-04-1937 முதல் 14-07-1937
என்பது வெங்கடசாமி நாயுடு என்றிருக்க வேண்டும். ரெட்டி நாயுடு இரண்டும் வேறு வேறு சாதிகள்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
அதானே ரெட்டி என்பது ஆந்திரா பக்கம் தான் வரும்....... தமிழர்கள் சாமி என்று பேர் வச்சு பழகிட்டாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
நன்றி நந்திதா!
இவ்வாறு இருந்தது Thiru Kurma Venkata Reddy Naidu : 01-04-1937 to 14-07-1937
மாற்றிவிடுகிறேன்! இது Kurma குமார் அல்லது குர்மா என்ற சந்தேகத்தில் விட்டுவிட்டேன்!
இவ்வாறு இருந்தது Thiru Kurma Venkata Reddy Naidu : 01-04-1937 to 14-07-1937
மாற்றிவிடுகிறேன்! இது Kurma குமார் அல்லது குர்மா என்ற சந்தேகத்தில் விட்டுவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
வணக்கம்
அது கூர்மா. திரு .N.T ராமா ராவ் அவர்களின் முழுப்பெயர் நேதனூரி தங்கத்தூரி ராம ராவ். ஆந்திராவில் சிலர் தங்கள் குடும்பப் பெயரை அல்லது ஊரின் பெயரை முன்னால் சேர்த்துக் கொள்வார்கள், அது போல் இவர் கூர்மா என்பது அவருடைய ஊரின் பெயர்
அன்புடன்
நந்திதா
அது கூர்மா. திரு .N.T ராமா ராவ் அவர்களின் முழுப்பெயர் நேதனூரி தங்கத்தூரி ராம ராவ். ஆந்திராவில் சிலர் தங்கள் குடும்பப் பெயரை அல்லது ஊரின் பெயரை முன்னால் சேர்த்துக் கொள்வார்கள், அது போல் இவர் கூர்மா என்பது அவருடைய ஊரின் பெயர்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
கடந்த நாற்பது வருடங்களாக தமிழ்நாடு முன்னேறாமல் இருப்பதற்கு இப்போது தான் காரணம் புரிந்தது
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
வணக்கம்
ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்லே
அன்புடன்
நந்திதா
ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்லே
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
nandhtiha wrote:வணக்கம்
ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்லே
அன்புடன்
நந்திதா
ஹா ஹா ஹா ....
அக்கா என்னது இது ???
நீங்களும் எங்களை போன்று பதிலளிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.... படித்தவுடன் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல்
» NEWS ----முதலமைச்சர்கள்
» .தமிழகத்தின் மழை
» தமிழகத்தின் கண்ணாடி
» தமிழகத்தின் சிறப்புகள்
» NEWS ----முதலமைச்சர்கள்
» .தமிழகத்தின் மழை
» தமிழகத்தின் கண்ணாடி
» தமிழகத்தின் சிறப்புகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|