ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

Top posting users this week
ayyasamy ram
அடையாள கிரீடம்  Poll_c10அடையாள கிரீடம்  Poll_m10அடையாள கிரீடம்  Poll_c10 
heezulia
அடையாள கிரீடம்  Poll_c10அடையாள கிரீடம்  Poll_m10அடையாள கிரீடம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடையாள கிரீடம்

+2
பூவன்
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடையாள கிரீடம்  Empty அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Fri 12 Oct 2012 - 13:30


அடையாள கிரீடம்  Ist2_6256993-king-s-crown

நடந்தும் நகர்ந்தும்
நகர்ந்தும் நடந்தும்
பிடிமானம் ஏதுமின்றி
வெகுமானம் வேண்டி
அவமானம் தாண்டித் தாண்டி
அடைந்த இலக்கு
அப்புறம்தான் இனிக்கும் என்றால்
அட போங்கடா நீங்களும்
உங்க உபதேசமும்

இப்படி மூர்க்கமாய்
மூளைக்குள் கொதித்தாலும்
ஆறுதல் மட்டும் தேடி
அப்படியே அடக்கமாகிவிடுதல் காட்டிலும்
அத்துணையும் தாங்கு
அனைத்திற்கும் ஆதாரம் நீதான்
நீ மட்டும்தான்!

அடித்து துவைக்கும் உலகை
அமைதியாய் கைகட்டி எதிர்கொள்
அப்படியே தூள் தூளாகி
அடையாள கிரீடம் மட்டும் உன் தலையில்!

அடையாள கிரீடம்  Austrian-Crown-Jewels-kings-and-queens-2581063-1024-768


அடையாள கிரீடம்  224747944

அடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  Aஅடையாள கிரீடம்  Emptyஅடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by பூவன் Fri 12 Oct 2012 - 13:37

அடித்து துவைக்கும் உலகை
அமைதியாய் கைகட்டி எதிர்கொள்
அப்படியே தூள் தூளாகி
அடையாள கிரீடம் மட்டும் உன் தலையில்!


நல்ல கவிதை , அண்ணா சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by யினியவன் Fri 12 Oct 2012 - 16:11

கிரீடம் தாங்கும் சக்தி தலைக்கு (பக்குவம்)
வரும் காலத்தில் தான் கிரீடம் சொந்தமாகும்

வெகு தொலைவில் இல்லை அக்காலம்
என உற்சாகத்துடன் தொடருங்கள் பயணத்தை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Fri 12 Oct 2012 - 16:42

பூவன் wrote:அடித்து துவைக்கும் உலகை
அமைதியாய் கைகட்டி எதிர்கொள்
அப்படியே தூள் தூளாகி
அடையாள கிரீடம் மட்டும் உன் தலையில்!


நல்ல கவிதை , அண்ணா சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி தம்பி பூவன்...


அடையாள கிரீடம்  224747944

அடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  Aஅடையாள கிரீடம்  Emptyஅடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Fri 12 Oct 2012 - 16:54

நன்றி இனியவன் அண்ணா உங்கள் வாழ்த்துக்கு...


அடையாள கிரீடம்  224747944

அடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  Aஅடையாள கிரீடம்  Emptyஅடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by அசுரன் Sat 13 Oct 2012 - 0:27

கிரீடம் மட்டும் இருந்தால் போதுமா? போட்டுக்க துணி வேன்டாமா?

கவிதை அருமை ராரா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 0:43

அசுரன் wrote:கிரீடம் மட்டும் இருந்தால் போதுமா? போட்டுக்க துணி வேன்டாமா?

கவிதை அருமை ராரா


ஹாஹா...டவுசர அவுத்ததுக்கு அப்புறம்தான் டாப்புக்கு கொண்டு போகும் இந்த உலகம்...
அப்புறம் அது இருந்தா என்ன ?...இல்லேன்னா என்ன?...

நன்றி வாத்தியாரே...


அடையாள கிரீடம்  224747944

அடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  Aஅடையாள கிரீடம்  Emptyஅடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 13 Oct 2012 - 14:50

கவிதை நன்று ரா.ரா...கிரீடம் சூட வாழ்த்துக்கள்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 15:39

காயத்ரி வைத்தியநாதன் wrote:கவிதை நன்று ரா.ரா...கிரீடம் சூட வாழ்த்துக்கள்..புன்னகை

நன்றி காயத்ரி...


அடையாள கிரீடம்  224747944

அடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  Aஅடையாள கிரீடம்  Emptyஅடையாள கிரீடம்  Rஅடையாள கிரீடம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by balakarthik Sat 13 Oct 2012 - 15:42

பிரேச்சனைகளை பேஸ் டு பேஸ் சந்தித்து கிரிடம் சூட தலைக்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் அடையாள கிரீடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடையாள கிரீடம்  Empty Re: அடையாள கிரீடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum