ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமம்

+5
பூவன்
கரூர் கவியன்பன்
சிவா
யினியவன்
கிராமத்தான்
9 posters

Go down

 கிராமம் Empty கிராமம்

Post by கிராமத்தான் Wed Oct 10, 2012 12:06 pm

கிராமம்

பசுமைகளைப் போர்த்தி
உறவுகளோடு விளையாடும்
உன்னத இடம்.

நவீனங்கள் புகுந்தாலும் - போலி
நளினங்கள் புகாத இடம்..

சாதனை மனிதர்கள்
சாதாரணமாக உலாவும் இடம்..

வருங்கால இந்தியா
வறுமையோடு வாழும் இடம்..

உழைக்கும் வர்க்கம்
உடல் மாடாகத் தேய்ந்தும் - தினம்
உலைக்கே போராடும் இடம்..


விதைத்தவனும், விளைவித்தவனும் - ஒரு
கவளச் சோறுக்கு
உயிர் துறக்கும் அவல இடம்...

பாயாசம் அப்பளம்
வடையோடு மரக்கறி
இவையெல்லாம் பட்டியலோடு சரி
பார்த்தே அறியாதவர்கள்
பரிதவிக்கும் பண்பாளர்கள்...

உண்மையோடு உறவாடும்
உரிமையோடு போராடும்
உழைப்பே சுவாசமானவர்கள்

இன்றைய நாட்டை துாக்கி
தாங்கி நிற்க்கும்
உழைப்பால் உயர முடியாமல்
உருகுலைந்தவர்கள்
வாழும் இடம்

உண்மையான மனிதர்கள்
உலவும் உயர்ந்த இடம்..

எங்கள் சென்னங்காரணி ஊராட்சி
sennankarani.blogspot.com
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by யினியவன் Wed Oct 10, 2012 12:17 pm

பசுமையான கிராமம் இன்று பசுமை
மட்டும் குறைந்து வருவது வருத்தமே.

இந்தியாவின் முதுகெலும்புன்னு சொன்னது தப்பா போயிடுச்சு.
நம்ம முதுகெலும்ப பார்க்க முடிவதில்லை அதேபோல் தான்
இந்தியாவின் முதுகெலும்பையும் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by சிவா Wed Oct 10, 2012 12:18 pm

வாருங்கள் கிராமத்தான்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து படைப்புக்களைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி!


 கிராமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by கிராமத்தான் Wed Oct 10, 2012 12:21 pm

வரவேற்று மகிழும் தங்களுக்கு என் நன்றி...
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by கரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 12:30 pm

எதார்த்த பூமியின்
எதார்த்த வாழ்க்கையை
எதார்த்த முறையில்
எங்களுக்கு அளித்தது
சிறப்பு . வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by பூவன் Wed Oct 10, 2012 2:53 pm

கிராமம் என்பதை அழகுற சொன்ன விதம் அருமை ......
பசுமை , தென்றல் என்பதை எல்லாம் நாம் வார்த்தைகளில்
மட்டுமே இன்றெல்லாம் ரசிக்க முடிகிறது ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by ருக்மணி Wed Oct 10, 2012 4:34 pm

கிராமத்து நிலையை படம் பிடித்து காட்டுகிறது
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by அச்சலா Sat Nov 17, 2012 10:17 am

என் ஊரும் கிராமமே!!
நல்லதொரு பதிவு........... ஓகே!!!!


 கிராமம் Paard105xz கிராமம் Paard105xz கிராமம் Paard105xz கிராமம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by றினா Sat Nov 17, 2012 3:47 pm

கிராமம் - அது நிஜங்கள் மட்டும் வாழுமிடம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by ஹர்ஷித் Sat Nov 17, 2012 4:24 pm

சாதனை மனிதர்கள்
சாதாரணமாக உலாவும் இடம்..

வருங்கால இந்தியா
வறுமையோடு வாழும் இடம்..
நச் வரிகள். சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 கிராமம் Empty Re: கிராமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum