ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_m10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10 
Dr.S.Soundarapandian
மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_m10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10 
heezulia
மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_m10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10 
i6appar
மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_m10மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்......

4 posters

Go down

மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Empty மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்......

Post by பூவன் Mon Oct 08, 2012 12:58 pm

அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது.






தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார்.

“தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்களுக்கு ஆண்டுதோறும் முதல் பரிசு கிடைக்கிறது. ஆனால், அதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டால், உங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு குறைந்துவிடாதா? அவர்களும் உங்களோடு போட்டியில் கலந்து கொள்பவர்கள்தானே!”

அதிகாரியை பார்த்து புன்னகைத்த விவசாயி சொன்னார்:

“இயற்கையாகவே, முற்றின சோளமணிகள் காற்றின் மூலம் பரவி, ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்துக்குப் போய் விழும் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! என் வயலைச் சுற்றியுள்ள விவசாயிகள் தரம் குறைந்த சோளத்தை பயிரிட்டிருந்தால், அவை காற்றின் மூலம் என் வயலில் வந்து விழும் வாய்ப்புள்ளது. அப்படி விழுந்தால், கலப்பினப் பெருக்கத்தின் மூலம், என் வயலில் வரும் விளைச்சல் தரம் குறைந்த்தாகி விடாதா? நான் தரமான சோளத்தை விளைவிக்க நான் உதவ வேண்டும் இல்லையா? அதைத்தான் நான் செய்கிறேன்!”

பக்கத்து நிலங்களில் விளையும் சோளத்தின் தரம் மேம்படாவிட்டால், தன் சோளத்தின் தரமும் மேம்படாது என்ற விவசாய அரிச்சுவடியை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் அந்த விவசாயி! இந்த விதி விவசாயத்துக்கு மட்டும்தானா?

சமாதானத்தையும் நிம்மதியையும் விரும்பும் ஒருவன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிம்மதியாக இருக்க உதவ வேண்டாமா? நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் நன்றாக வாழ உதவ வேண்டாமா? சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உதவ வேண்டாமா?

வாழ்க்கையில் எந்த ஒருவரது நலனும் மகிழ்ச்சியும் அந்த தனி மனிதரை மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. அது அவரை சுற்றியுள்ளோரின் நலனையும் மகிழ்ச்சியும் பொறுத்தே அமைகிறது.

நன்றி நம்ம ஊர் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Empty Re: மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்......

Post by சிவா Mon Oct 08, 2012 1:04 pm

அற்புதமான கருத்தை வலியுறுத்தும் கட்டுரை. பகிர்வுக்கு நன்றி பூவன்!


மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Empty Re: மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்......

Post by அசுரன் Mon Oct 08, 2012 1:32 pm

அருமையான நல்லொழுக்க பாடம் சொல்லும் செய்தி... பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் தம்பி.
விரும்பினேன் உங்கள் பதிவை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Empty Re: மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்......

Post by யினியவன் Mon Oct 08, 2012 1:39 pm

அருமையான கருத்து.

மக்கா சோளத்தைக் கொண்டு விவசாயி
மக்களுக்கு பாடம் சொல்லி விட்டார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்...... Empty Re: மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum