ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லுக்கு இத்தனை சொல்லா?

2 posters

Go down

சொல்லுக்கு இத்தனை சொல்லா? Empty சொல்லுக்கு இத்தனை சொல்லா?

Post by சாமி Sun Oct 07, 2012 7:37 pm

சொல்லுதல் - என்ற சொல்லுக்கு, தமிழ்மொழியில் ஏறக்குறைய 39 சிறப்புப் பொருள்கள் (வகைகள்) உள்ளன. இவை நம் தமிழ்மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

1. அசைத்தல் - அசையழுத்தத்துடன் சொல்லுதல் அசையழுத்தம்
2. அறைதல் - அடித்து (வன்மையாய் மறுத்து) சொல்லுதல்
3. இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
4. இயம்புதல் - இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
5. உரைத்தல் - அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்
6. உளறுதல் - ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்
7. எண்ணுதல் - என்று சொல்லுதல்
8. ஓதுதல் - காதுக்குள் மெல்லச் சொல்லுதல்
9. கத்துதல் - குரலெழுப்பிச் சொல்லுதல்
10. கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
11. கழறுதல் - இடித்துச் சொல்லுதல்(இடித்துரைத்தல்)
12. கிளத்தல் - இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்
13. கிளத்துதல் - குடும்ப வரலாறு சொல்லுதல்
14. குயிலுதல் குயிற்று - குயில்போல் இனிய குரலில் சொல்லுதல்
15. குழறுதல் - நாத்தழுதழுக்கச் சொல்லுதல்
16. கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
17. சாற்றுதல் - பலர் அறியச் சொல்லுதல்
18. செப்புதல் - வினாவுக்கு விடை சொல்லுதல்
19. நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்
20. நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
21. நுவலுதல் - நூலின் நுண் பொருள் சொல்லுதல்
22. நொடித்தல் - கதை சொல்லுதல்
23. பகர்தல் - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்
24. பறைதல் - மறை (ரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்
25. பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்
26. பனுவுதல் - செய்யுளால் புகழ்ந்து சொல்லுதல்
27. புகலுதல் - விரும்பிச் சொல்லுதல்
28. புலம்புதல் - தனக்குத்தானே சொல்லுதல்
29. பேசுதல் - ஒரு மொழியில் சொல்லுதல்
30. பொழிதல் - இடைவிடாது சொல்லுதல்
31. மாறுதல் - உரையாட்டில் மாறிச் சொல்லுதல்
32. மிழற்றுதல் - குழந்தையைப் போல் சொல்லுதல்
33. மொழிதல் - சொற்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லுதல்
34. வலத்தல் - கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்
35. விடுதல் - மெள்ள வெளிப்பட்டுச் சொல்லுதல்
36. விதத்தல் - சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்
37. விள்ளுதல் - வெளிவிட்டு (இடைவெளி) சொல்லுதல்
38. விளத்துதல் - விவரித்துச் சொல்லுதல்
39. விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்
(நன்றி - தினமணி)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சொல்லுக்கு இத்தனை சொல்லா? Empty Re: சொல்லுக்கு இத்தனை சொல்லா?

Post by கரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 9:33 pm

அடேங்கப்பா இத்தனை பொருட்களா ? சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum