ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி பிளாஷ் டிரைவ் கண்டுபிடிப்பது எப்படி?

2 posters

Go down

போலி பிளாஷ் டிரைவ்  கண்டுபிடிப்பது எப்படி? Empty போலி பிளாஷ் டிரைவ் கண்டுபிடிப்பது எப்படி?

Post by ராஜ்அருண் Fri Oct 05, 2012 1:19 pm

256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம்.

கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. ஆனால் பிரச்சனையே இனிதான் ஆரம்பிக்கிறது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான் போலி பிளாஷ் டிரைவுகளின் குணாதிசயம்.
இந்த போலி டிரைவுகளில் மறைவாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய புரோகிராம் அதை உங்கள் கணினிக்கு 640GB-யாக காண்பித்து பொய்சொல்லும்.ஆனால் நிஜத்தில் அங்கே 2GB-யோ அல்லது 4GB-யோ தான் இருக்கும். சீனாவிலிருந்து இது போன்ற போலி பிளாஷ் டிரைவுகள் உலகமெங்கும் இறக்குமதியாகின்றன. சோனி,கிங்ஸ்டன் என பிரபலமான பெயர்களில் இவை லோக்கல் சந்தைகளில் கிடைக்கின்றன. ஈபேயிலும் இவைகள் கொட்டிக் கிடக்கின்றன.நம்பத்தகுந்த நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மட்டுமே டிரைவுகளை வாங்குவது நல்லது. மேற்சொன்ன கதை மெமரிகார்டுகளுக்கும் பொருந்தும்.

உங்களிடம் ஏற்கனவே இருக்கும் USB பிளாஷ் டிரைவ் ஒரிஜினலா அல்லது போலியா என தெரிந்துகொள்வது எப்படி? H2testw என ஒரு இலவச மென்பொருளை நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதை உங்கள் கணிணியில் unzip செய்து டார்கெட்டாக உங்கள் USB பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்டை காண்பித்து (உங்கள் டிரைவை empty ஆக்கினபின்) ஓடவிட்டால் அது சிறிது நேரம் கழித்து உங்கள் டிரைவின் நிலைமையை தெரிவித்து விடும்

Test finished without errors என்றால் நீங்கள் ஏமாறவில்லை என அர்த்தம்.

போலி பிளாஷ் டிரைவ்  கண்டுபிடிப்பது எப்படி? 5714977745_a5df775092

The media is likely to be defective என வந்தால் பிரச்சனையான பிளாஷ் டிரைவ் என தெரிந்து கொள்ளலாம்

போலி பிளாஷ் டிரைவ்  கண்டுபிடிப்பது எப்படி? Capture311111111111111111111

H2testw தரவிறக்க

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
லிங்க்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

போலி பிளாஷ் டிரைவ்  கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: போலி பிளாஷ் டிரைவ் கண்டுபிடிப்பது எப்படி?

Post by Guest Fri Oct 05, 2012 6:10 pm

சூப்பருங்க அருமை அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

போலி பிளாஷ் டிரைவ்  கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: போலி பிளாஷ் டிரைவ் கண்டுபிடிப்பது எப்படி?

Post by யினியவன் Fri Oct 05, 2012 7:21 pm

ஏமாத்துறதே ஜோலியா திரியறவனுங்க விற்கும் போலிகளை வாங்காமல் இருக்க நல்ல பதிவு.

ஆனா ஆன்லைனில் வாங்கினப்புறம் தானே போலின்னு தெரியும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போலி பிளாஷ் டிரைவ்  கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: போலி பிளாஷ் டிரைவ் கண்டுபிடிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum