ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவில் நான்...

+7
அருண்
balakarthik
தா.கமலக்கண்ணன்
மு.வித்யாசன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
rameshnaga
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் கனவில் நான்... Empty என் கனவில் நான்...

Post by rameshnaga Wed 3 Oct 2012 - 20:22

அன்று என் கனவில்-
நான் ஒரு பறவையானேன்.
பறந்து திரிந்தேன்
என் கனவின் எல்லாத் திசைகளிலும்.

மற்றொரு நாளின் கனவில்-
நான் ஓர் விலங்கானேன்.
வேட்டையாடிக் கழிந்தது
அந்த இரவு.

இன்னுமோர் கனவில்-
நான் ஒரு மரமானேன்.
வெயிலில் சென்ற புத்தனுக்கு
நிழல் தந்தேன்.

இன்று என் கனவில்-
நானாகத்தான் இருந்தேன் நான்.

என்றாலும்-
எழுத அனுமதிக்கவில்லை
எனது மொழி...
என் கனவில் திரிந்த என்னை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by rameshnaga Thu 4 Oct 2012 - 17:36

rameshnaga wrote:அன்று என் கனவில்-
நான் ஒரு பறவையானேன்.
பறந்து திரிந்தேன்
என் கனவின் எல்லாத் திசைகளிலும்.

மற்றொரு நாளின் கனவில்-
நான் ஓர் விலங்கானேன்.
வேட்டையாடிக் கழிந்தது
அந்த இரவு.

இன்னுமோர் கனவில்-
நான் ஒரு மரமானேன்.
வெயிலில் சென்ற புத்தனுக்கு
நிழல் தந்தேன்.

இன்று என் கனவில்-
நானாகத்தான் இருந்தேன் நான்.

என்றாலும்-
எழுத அனுமதிக்கவில்லை
எனது மொழி...
என் கனவில் திரிந்த என்னை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by கரூர் கவியன்பன் Thu 4 Oct 2012 - 20:36

rameshnaga wrote:
இன்று என் கனவில்-
நானாகத்தான் இருந்தேன் நான்.

என்றாலும்-
எழுத அனுமதிக்கவில்லை
எனது மொழி...
என் கனவில் திரிந்த என்னை.

உண்மையான வரிகள்

மனிதன் பகல் உலகை விட
தன் நிழல் உலகில் தான்
இருக்கிறான்
உண்மையானவனாக...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by rameshnaga Thu 4 Oct 2012 - 20:39

ரொம்பவும் நன்றி! கரூர் கவியன்பன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by ரா.ரா3275 Thu 4 Oct 2012 - 22:14

கனவில் எல்லாமுமாய் ஆகும் கவிதை அற்புதம்... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


என் கனவில் நான்... 224747944

என் கனவில் நான்... Rஎன் கனவில் நான்... Aஎன் கனவில் நான்... Emptyஎன் கனவில் நான்... Rஎன் கனவில் நான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by rameshnaga Fri 5 Oct 2012 - 0:41

ரொம்பவும் நன்றி! ரா.ரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by மு.வித்யாசன் Fri 5 Oct 2012 - 19:07

நாகா மெல்ல நகர்ந்து கற்பனையின் வேர்களுக்குள் தேனீர் அருந்தியதாய் இந்த கவிதை எனக்குள் சிலிர்த்தது. அழகானது ரசித்தேன். வாழ்த்துக்கள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by தா.கமலக்கண்ணன் Fri 5 Oct 2012 - 19:33

புத்தனுக்கு நிழல் தந்த போதி மரமே!உம்மை பாராட்டாமல் எப்படி?சூப்பருங்க
தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by rameshnaga Sat 6 Oct 2012 - 13:46

ரொம்பவும் நன்றி! வித்யாசன்., கமலக்கண்ணன்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by balakarthik Sat 6 Oct 2012 - 13:50

அய்யய்யோ அப்ப நேத்து கெட்ட கனவு கண்டிங்களோ இனிமே தூங்கும்பொழுது விபுதி வச்சுக்கிட்டு தூங்குங்க சார் இந்தமாதிரி கனவெல்லாம் வராது

கனவும் கவிதையும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் என் கனவில் நான்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கனவில் நான்... Empty Re: என் கனவில் நான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum