ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

+6
ராம்ஜி
ரா.ரமேஷ்குமார்
அருண்
பூவன்
balakarthik
அசுரன்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by அசுரன் Tue Oct 02, 2012 1:11 pm

நான் ஈகரையில் பதிவிடும்போது எனது பதிவு நீண்ட நேரம் கழித்தே வருகிறது. அதுவரை பிரவுசரில் உள்ள ப்ராசசிங் பாரில் உள்ள முகவரியை பார்த்தால்

i.imgur.com

இந்த தளம் வெயிட்டிங்கில் உள்ளதாக காட்டியது... பிறகு Adblock மென்பொருள் கொண்டு இதை நான் தடுத்ததும் மீண்டும் வேகமாக ஈகரை இயங்கத்துவங்கியது.

இது என்ன??

இதுபோல் நான் தடுத்து வைத்துள்ள இணையதளங்களின் பட்டியல் இதோ?
s10.histats.com
connect.facebook.net
s2.wp.com
s1.wp.com
s0.wp.com
i.imgur.com

இது எனது கணினியில் உள்ள பிரச்சனையா? அல்லது மற்றவர்களுக்கும் வருகிறதா?


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 1:20 pm

நேற்று எனக்கும் இவ்வாறு வந்தது பிறகு நான் எனது கணினியை ரிஸ்டார்ட் செய்தபிறகு வரவில்லை இன்று ஒழுங்காக ஈகரை வேலை செய்கிறது இது ஏதாவது ஹேக்கிங் பிராப்ளமா என்று தெரியவில்லை நான் நாள் முழுக்க ஆன்லயனில் இருப்பதால் இவ்வாறு வருகிறதா என்றும் தெரியவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by பூவன் Tue Oct 02, 2012 1:23 pm

ஒரு சில சமயங்களில் ஒரு பதிவை குறைந்தது 10 நிமிடம் வரை அப்லோட் செய்ய வேண்டி இருக்கிறது .....
ஆனால் அதே வேளையில் மற்ற தளங்கள் செல்ல முடிகிறது அண்ணா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by அசுரன் Tue Oct 02, 2012 1:31 pm

இந்த மென்பொருள் மூலம் தான் நான் இவைகளை தடுக்கிறேன். நீங்களும் முயற்சியுங்கள்

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? ?ui=2&ik=7e338f158e&view=att&th=13a207d14a19671f&attid=0
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 1:33 pm

அசுரன் wrote:இந்த மென்பொருள் மூலம் தான் நான் இவைகளை தடுக்கிறேன். நீங்களும் முயற்சியுங்கள்

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? ?ui=2&ik=7e338f158e&view=att&th=13a207d14a19671f&attid=0

ஒன்னும் தெரியவில்லை ஏதோ ஒன்று அதை தடுக்கிறது சார்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 1:38 pm

pooven wrote:ஒரு சில சமயங்களில் ஒரு பதிவை குறைந்தது 10 நிமிடம் வரை அப்லோட் செய்ய வேண்டி இருக்கிறது .....
ஆனால் அதே வேளையில் மற்ற தளங்கள் செல்ல முடிகிறது அண்ணா ....

அது நமது தளத்தின் ட்ராபிக் கொஞ்சம் அதிகமாக இருப்பதனால் இருக்கும் பூவென் பெரும் தலைகள் சரி செய்துகொண்டிருக்கிரார்கள் விரைவில் சரியாகிவிடும் அதுவரை cclener கொண்டு அப்பப்போ சுத்தம் செய்திடுங்கள் அல்லது இணைய historyக்களை தொடர்ந்து அழிதிடுங்கள் வேகமெடுக்கும்


Last edited by balakarthik on Tue Oct 02, 2012 1:59 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by அசுரன் Tue Oct 02, 2012 1:55 pm

சரியா சொன்னீங்க பாலா மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by அருண் Tue Oct 02, 2012 1:59 pm

எனக்கு ஒன்னும் டிராபிக் ஜாம் ஆகலையே வழக்கம் போல் தான் இயங்குகிறது. சூப்பருங்க
நேற்றும் சரி இன்றும் சரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 2:01 pm

அருண் wrote:எனக்கு ஒன்னும் டிராபிக் ஜாம் ஆகலையே வழக்கம் போல் தான் இயங்குகிறது. சூப்பருங்க
நேற்றும் சரி இன்றும் சரி

நாளை என்ன நடக்குமோ அது அந்த நாகராஜனை கழுத்தில் அணிந்தவருக்கே வெளிச்சம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by அசுரன் Tue Oct 02, 2012 2:05 pm

balakarthik wrote:
அருண் wrote:எனக்கு ஒன்னும் டிராபிக் ஜாம் ஆகலையே வழக்கம் போல் தான் இயங்குகிறது. சூப்பருங்க
நேற்றும் சரி இன்றும் சரி

நாளை என்ன நடக்குமோ அது அந்த நாகராஜனை கழுத்தில் அணிந்தவருக்கே வெளிச்சம்
இவரு ஒருவெளை பைப்பாசில் போயிருப்பாரோ... ஏன்னா ஈசிஆர்ல டிராப்பின்னு பேசிக்கிட்டாங்க.. (தமாசு)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum