ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

3 posters

Go down

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் Empty மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

Post by அசுரன் Mon Oct 01, 2012 9:42 pm

புதுடெல்லி: மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் குறித்து சி.ஏ.ஜி. கருத்துகளைக் கூறுவது கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு இந்த மனு மீதான தீர்ப்பில்சுப்ரேம் கோர்ட் இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் செய்யும் செலவினங்கள் முறையானதுதானா என்பதைப் பற்றி கூற இந்திய அரசியல் சட்டத்தின் படி மத்திய தணிக்கைக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட் பதிலடி கொடுத்துள்ளது.

விமானப் போக்குவரத்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடும் மின்சாரத் துறை ஆகியவற்றில் அரசின் சில கொள்கை முடிவுகளால் லட்சம் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது என்று சி.ஏ.ஜி. கூறுவது அரசின் கொள்கை முடிவுகளுக்கு முரணானது அரசின் கொள்கை முடிவுகளில் இது தலையிடமுடியாது என்று பொருளாதார நிபுணர் டாக்டர் ராகேஷ் குப்தா பொது நல மனு செய்திருந்தார். அரசின் தணிக்கைக் குழுதான் சி.ஏ.ஜி என்று இவர் கூற மத்தியத் தணிக்கைக் குழு வெறும் தணிக்கைக் குழு மட்டுமல்ல அதற்கு கூடுதல் அதிகாரம் உண்டு. அரசின் கொள்கைகள் திறமையாக செயல் படவில்லை, இழப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று கூற சி.ஏ.ஜி.க்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நன்றி தினகரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் Empty Re: மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

Post by யினியவன் Mon Oct 01, 2012 9:46 pm

கொள்கை முடிவில் தலையிடக் கூடாதாமா? இல்ல
கொள்ளை முடிவில் தலை இடக் கூடாதுன்னு சொல்றாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் Empty Re: மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 02, 2012 9:33 am

யினியவன் wrote:கொள்கை முடிவில் தலையிடக் கூடாதாமா? இல்ல
கொள்ளை முடிவில் தலை இடக் கூடாதுன்னு சொல்றாங்களா?

கொள்கை முடிவில் தலை இட்டாலும் கொள்ளை முடிவில் தலை இடக்குடதுன்னு சொல்வதாகப் பேச்சு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் Empty Re: மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை - சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு
» வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை ; சுப்ரீம் கோர்ட் போட்டது புதிய உத்தரவு
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum