Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌனத்தின் சத்தங்கள் ...!
4 posters
Page 1 of 1
மௌனத்தின் சத்தங்கள் ...!
மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மெளனமாக சிந்தித்ததில்
அது
ஆம் என்றது சத்தமாக ...
மேலும் சில மௌனங்களின்
சத்தத்தையும் புரிய வைத்தது ...
மனதிலே பதிய வைத்ததது ...
என்னை விட்டுப் போய்விடுவாயா ?
என காதலியிடம் கேட்ட கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்
இன்னும் என் மனதில் சத்தம் போடுகிறது ...
எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்
சத்தம் போடுகிறது ..
பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை என் மனதில் சத்தம் போடுகிறது ..
நான் திட்டி போன வேளையில்
மௌனம் காத்த
என் தந்தையின் மௌனங்கள்
என்னை சத்தமாக குத்தி காட்டுகிறது ..
உயிரென கலந்த உறவுகள்
உயிர் அற்ற சவமாக மெளனமாக கிடக்கையில்
அந்த மௌனம் என் மனதில்
அழுகையை சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே .....
சற்று மெளனமாக சிந்தித்ததில்
அது
ஆம் என்றது சத்தமாக ...
மேலும் சில மௌனங்களின்
சத்தத்தையும் புரிய வைத்தது ...
மனதிலே பதிய வைத்ததது ...
என்னை விட்டுப் போய்விடுவாயா ?
என காதலியிடம் கேட்ட கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்
இன்னும் என் மனதில் சத்தம் போடுகிறது ...
எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்
சத்தம் போடுகிறது ..
பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை என் மனதில் சத்தம் போடுகிறது ..
நான் திட்டி போன வேளையில்
மௌனம் காத்த
என் தந்தையின் மௌனங்கள்
என்னை சத்தமாக குத்தி காட்டுகிறது ..
உயிரென கலந்த உறவுகள்
உயிர் அற்ற சவமாக மெளனமாக கிடக்கையில்
அந்த மௌனம் என் மனதில்
அழுகையை சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே .....
நன்றி ஜெயராம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
நிச்சயமாக பூவென், என்னவொன்று மௌனமாக இதயத்திற்குள் மட்டும் சத்தம் போடும் இந்தியாவில்.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
KARUR KAVIYANBAN wrote:நிச்சயமாக பூவென், என்னவொன்று மௌனமாக இதயத்திற்குள் மட்டும் சத்தம் போடும் இந்தியாவில்.
தினமும் அனைவரும்
சத்தமாக சண்டை இட ஆசை பட்டு தான்
மௌனங்களுக்குள் முட்டி கொள்கிறார்கள் ...
சத்தமின்றி ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
pooven wrote:
தினமும் அனைவரும்
சத்தமாக சண்டை இட ஆசை பட்டு தான்
மௌனங்களுக்குள் முட்டி கொள்கிறார்கள் ...
சத்தமின்றி ...
ஒரு நாள் மௌனம் கூட எதிர்த்து
மெளனமாக கேள்வி கேட்கும்
நீ மனிதனா என்று
நமக்கு ஏதாவது
அறமாக நடக்கும் பொழுது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
KARUR KAVIYANBAN wrote:pooven wrote:
தினமும் அனைவரும்
சத்தமாக சண்டை இட ஆசை பட்டு தான்
மௌனங்களுக்குள் முட்டி கொள்கிறார்கள் ...
சத்தமின்றி ...
மரமாக இருப்பதால் தானே
வரமாக ஆள்கிறார்கள்
எங்கே உள்ளது அறம் ....
இது தான் நிரந்தரம் .....
ஒரு நாள் மௌனம் கூட எதிர்த்து
மெளனமாக கேள்வி கேட்கும்
நீ மனிதனா என்று
நமக்கு ஏதாவது
அறமாக நடக்கும் பொழுது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
தம்பி பூவன் 'மௌனத்தின் சப்தங்கள்' வைரமுத்து தலைப்பில்ல?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
யாரு தலைப்பா இருந்தா என்ன? மவுனமா இருக்கற நம்ம பூவென் இப்ப காதல் கவிதை பாடப் போறாரு. சும்மா இருக்க மாட்டீங்களா?ரா.ரா3275 wrote:தம்பி பூவன் 'மௌனத்தின் சப்தங்கள்' வைரமுத்து தலைப்பில்ல?...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மௌனத்தின் சத்தங்கள் ...!
யினியவன் wrote:யாரு தலைப்பா இருந்தா என்ன? மவுனமா இருக்கற நம்ம பூவென் இப்ப காதல் கவிதை பாடப் போறாரு. சும்மா இருக்க மாட்டீங்களா?ரா.ரா3275 wrote:தம்பி பூவன் 'மௌனத்தின் சப்தங்கள்' வைரமுத்து தலைப்பில்ல?...![]()
பாடிவிட்டா போகுது ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!
» திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!
» மௌனத்தின் நாவுகள்
» மௌனத்தின் நகர்வுகளில்!
» மௌனத்தின் மரணம்
» திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!
» மௌனத்தின் நாவுகள்
» மௌனத்தின் நகர்வுகளில்!
» மௌனத்தின் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|