ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

+4
balakarthik
பூவன்
ராஜா
சிவா
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by சிவா Sun Sep 30, 2012 12:14 pm

கொலைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

கூலிப்படைகள்

நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.குமார் கொலையில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட 6 பேருக்கான ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பலாத்காரம், தாக்குதல்களில் கூலிப்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோல ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு கொலைகளில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு அரசியல், சாதி மற்றும் மத பின்னணி உள்ளதா? அவர்களது குற்ற விகிதம், அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவில் தண்டனை பெற்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும்.

தனிச்சட்டம்

இதுபோன்ற குற்றங்களை ஒடுக்க தனிப்பிரிவு உள்ளதா? இல்லாவிட்டால் தனிப்பிரிவினை அமைப்பது எப்போது? மராட்டிய மாநிலத்தில் கூலிப்படையினரை ஒடுக்க தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது போலவே இங்கும் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்

இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

பட்டியல் இல்லை

அதில், "தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2 நாட்கள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், ஒப்பந்த கொலையாளிகள், கூலிப்படையினர் குறித்து போலீசார் எந்த பெயர் பட்டியலையும் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது அரசியல், சாதி, மத பின்னணி குறித்தும் விவரங்கள் இல்லை'' என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதனை படித்த நீதிபதி, "கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் குறித்த பட்டியல் இல்லை என்று போலீசார் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. போலீஸ் துறை ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு. அவர்கள் கண்டிப்பாக ரவுடிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளூர் போலீஸ் நிலைங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் பட்டியல் இருக்கும்'' என்றார்.

கொலைகள் தொடர்கதையாகும்

இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரோ அல்லது மதத்தை சேர்ந்தவரோ குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கட்சியோ, மதமோ அவர்களை ஆதரிப்பதாக கருத முடியாது என்றாலும், இனி ரவுடிகளின் பட்டியலை பராமரிக்க போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது 10 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூலிப்படைகளை ஒடுக்குவதற்கு மராட்டிய மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைப் போல தமிழகத்திலும் இயற்றப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.

மேலும் சட்டம் இயற்றப்படும் என்றால் எப்போது என்பது குறித்தும் விவரம் தெரிவிக்க வேண்டும். கூலிப்படைகளை ஒடுக்க சட்டம் இயற்றாவிட்டால் கொலைகள் தொடர்கதையாகிவிடும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by ராஜா Sun Sep 30, 2012 12:29 pm

சூப்பருங்க ஒரு நூறு பேரை என்கவுண்டர் பண்ணினால் , தானாக அனைத்து கூளிபடைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by பூவன் Sun Sep 30, 2012 12:32 pm

ராஜா wrote: சூப்பருங்க ஒரு நூறு பேரை என்கவுண்டர் பண்ணினால் , தானாக அனைத்து கூளிபடைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிடும்

இவர்களை உருவாக்குபவர்களை முதலில் என்கவுண்டர் பண்ணனும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 12:37 pm

அரசியல் இருக்கும் வரை கூலியையும் ஒழிக்கமுடியாது படையையும் ஒடுக்கமுடியாது வாழ்க ஜனநாயகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by அருண் Sun Sep 30, 2012 1:13 pm

இவர்களை உருவாக்குவதே அரசியல் வாதிகள் தான் முதலில் அவர்களை போட்டு தள்ளனும்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 1:19 pm

கொலைகள் கூலிப் படைகள் நம்ம சிவாவுக்கு ரசிக்கும் கவிதைகள் ஆயிடுச்சே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 1:22 pm

யினியவன் wrote:கொலைகள் கூலிப் படைகள் நம்ம சிவாவுக்கு ரசிக்கும் கவிதைகள் ஆயிடுச்சே.

இதுத்தான் தலைக்கே சீப்பு சிக்கிக்கும்கறது மாத்துங்க எஜமான் மாத்துங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 1:26 pm

மாத்திட்டேனுங்க...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 1:29 pm

மாற்றத்தை ஏமாற்றாமல் மாற்றிய மாற்றான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by டார்வின் Sun Sep 30, 2012 1:51 pm

குறைந்த பணத்தில் குறித்த சமயத்தில் ,,கை ,கால் ,தலை , வெட்டுவதற்கு நாடுவீர் ,,,, ரவுடி டுபக்கூர் அன் .கோ ....... ஆடி தள்ளுபடி 25% ,...... கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Vadicamp
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்! ..
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum