Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
![என் காதலை காற்றும் சுவாசிக்கும்... 10427~My-Valentine-Posters](http://2.bp.blogspot.com/_AD8of973R-g/SZWm3dQlGXI/AAAAAAAAAF8/dgD5-sIiW_I/s320/10427~My-Valentine-Posters.jpg)
உண்மை காதல் காலங்கள் கடந்தாலும்
கல்மீது எழுதிய எழுத்த
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்
என் உயிர் பிரிந்தாலும்
என் காதலை
இந்த காற்றும் சுவாசித்துகொண்டிருக்கும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
நீங்க சுவாசம் நிறுத்த
காற்று சுவாசிக்க துவங்குதா?
இதில் காதல் வாழுதா?
காதல் சுவாசம் மறந்து நட்பை சுவாசித்து பகீ வாழுங்கள்...
காற்று சுவாசிக்க துவங்குதா?
இதில் காதல் வாழுதா?
காதல் சுவாசம் மறந்து நட்பை சுவாசித்து பகீ வாழுங்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
இப்படி நிறையா பேரோட சுவாசத்தை இன்னும் காற்று சுவாசித்துகொண்டிருப்பதுனாலத்தான் காற்றிலிருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் ஒழுங்கா கிடைக்கமாட்டேன்கிது போலிருக்கு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
balakarthik wrote:இப்படி நிறையா பேரோட சுவாசத்தை இன்னும் காற்று சுவாசித்துகொண்டிருப்பதுனாலத்தான் காற்றிலிருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் ஒழுங்கா கிடைக்கமாட்டேன்கிது போலிருக்கு![]()
![]()
![]()
இந்த காற்றில் கூட நிறைய சமாசாரம் இருக்கு
விமர்சனம் பண்ண வந்தவர் நம்ம
பாலா அண்ணா....
அவர்களுக்கு வணக்கம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
pooven wrote:இந்த காற்றில் கூட நிறைய சமாசாரம் இருக்கு
விமர்சனம் பண்ண வந்தவர் நம்ம
பாலா அண்ணா....
அவர்களுக்கு வணக்கம் ...
ஒரு சமோசா டீக்காக பாருயா புள்ள சமாசாரம் கீதாசாரமுனு ரைமிங்குல பேசிகிட்டு இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
balakarthik wrote:pooven wrote:இந்த காற்றில் கூட நிறைய சமாசாரம் இருக்கு

இது கொஞ்சம் அபசாரம் அபசாரம் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
இதுவே ஆப்படித்தளுக்கு அச்சாரம்pooven wrote:இது கொஞ்சம் அபசாரம் அபசாரம் .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
balakarthik wrote:இதுவே ஆப்படித்தளுக்கு அச்சாரம்pooven wrote:இது கொஞ்சம் அபசாரம் அபசாரம் .....
இது கொஞ்சம் பின் விளைவு சாரம் அதிகம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
நன்றிகள் பல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
Re: என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
உங்கள் காதல் காலங்கள் கடந்து வாசம் வீச வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
![என் காதலை காற்றும் சுவாசிக்கும்... 961517](https://2img.net/u/1813/71/41/02/smiles/961517.gif)
கோபாலன்- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5)
» தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
» காற்றும் உணவாகலாம்.
» காற்றும் அவளும்
» நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5)
» தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
» காற்றும் உணவாகலாம்.
» காற்றும் அவளும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|